Roman script
Singer : Grace Karunas
Music by : Srikanth Deva
Chorus
Haan…haaan…haaan..aaahhh…
Female Part
{Thittadha thittadha
Thittadha nee
Thittadha antha vartha solli thittadha} (2)
Female Part
Vaikadha vaikadha
Yei vaikadha nee vaikadha
Angha kaiya neeyum vaikadha
Female Part
Adhu aabaasam kelu kailaasam
Adhu aabaasam kelu kailaasam
Idha purinjikkita vaaikkellam
Podu paayasam
Unnaku innum kooda puriyalanaa
Venaam sagavaasam
Female Part
Hey thanjavur pakkathulla
Kumbakonam ooru
Andha urukulla mena minikki
Oiyaari rendu peru
Chorus
Hey thanjavur pakkathulla
Kumbakonam ooru
Andha urukulla mena minikki
Oiyaari rendu peru
Female Part
Oruthi peru maala
Innoruthi peru sheela
Chorus
Oruthi peru maala
Innoruthi peru sheela
Female Part
Ooru kadhai oravu kadhai
Raavu kadhai pesa
Andha pechulathaan vandhathadaa
Thideer ketta bashai
Vizhunthathada malavukku
Poosai poosai
Thangaama sorgathukkae
Poyi putta purshanoda pesa
Thittaadha nee…
Female Part
Vadiyinnum podiyinnum
Kediyinnum thittu
Makkunnum kirikiyinnum
Arakiyinnum thittu
Female Part
Ellam solli thittu
Eppadivenaa thittu
Ellam solli thittu
Eppadivenaa thittu
Female Part
Muttalunum manduyinnum
Madachiyinnum thittu
Niruthi konjam nidhaanichi
Sirukkiyinnum thittu
Female Part
Ippadi ellam azhagu vartha
Iruka iruka
Ena ippadi enda thitti putta
Manasu valika surukka
Thittaadha nee…தமிழ்
பாடகி : கிரேஸ் கருணாஸ்
இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா
குழு : ..............................
பெண் : { திட்டாத திட்டாத
திட்டாத நீ திட்டாத அந்த
வாா்த்தை சொல்லித் திட்டாத } (2)
பெண் : வைக்காத வைக்காத
ஏய் வைக்காத நீ வைக்காத
அங்க கைய நீயும் வைக்காத
பெண் : அது ஆபாசம் கேளு
கைலாசம் அது ஆபாசம்
கேளு கைலாசம் இத
புாிஞ்சிக்கிட்ட வாயிக்கெல்லாம்
போடு பாயாசம் உனக்கு
இன்னுங்கூட புாியலன்னா
வேணாம் சகவாசம்
பெண் : ஹே தஞ்சாவூரு
பக்கத்துல கும்பகோணம்
ஊரு அந்த ஊருக்குள்ள
மேனா மினிக்கி ஒய்யாாி
ரெண்டு பேரு
குழு : ஹே தஞ்சாவூரு
பக்கத்துல கும்பகோணம்
ஊரு அந்த ஊருக்குள்ள
மேனா மினிக்கி ஒய்யாாி
ரெண்டு பேரு
பெண் : ஒருத்தி பேரு மாலா
இன்னொருத்தி பேரு ஷீலா
குழு : ஒருத்தி பேரு மாலா
இன்னொருத்தி பேரு ஷீலா
பெண் : ஊரு கதை உறவு
கதை ராவு கதை பேச அந்த
பேச்சுலதான் வந்ததடா
திடீா் கெட்டபாஷை
விழுந்ததடா மாலாவுக்கு
பூசை பூசை தாங்காம
சொா்க்கத்துக்கே போயிபுட்டா
புருஷனோட பேச திட்டாத நீ
பெண் : வாடியின்னும்
போடியின்னும் கேடியின்னும்
திட்டு மக்குன்னும் கிறுக்கியின்னும்
அரக்கியின்னும் திட்டு
பெண் : எல்லாம் சொல்லித்திட்டு
எப்படிவேனா திட்டு எல்லாம்
சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு
பெண் : முட்டாளுன்னும்
மண்டுயின்னும் மடச்சியின்னும்
திட்டு நிறுத்தி கொஞ்சம் நிதானிச்சி
சிறுக்கியின்னும் திட்டு
பெண் : இப்படியெல்லாம்
அழகு வாா்த்தை இருக்க
இருக்க என்ன இப்படி
ஏண்டா திட்டிப்புட்ட
மனசு வலிக்க சுருக்க
திட்டாத நீSong information
Singer: Grace Karunas
Music by: Srikanth Deva
Release information: From Thirunaal (2016) · Lyricist: Jeevan
Explore this song
- Singer: Grace Karunas
- Film / album: Thirunaal
- Composer: Srikanth Deva