Roman script
Singer : Gangai Amaran Music by : Deva Male Part Haei hae hae…..ae….ae…. Haei hae hae…..ae….ae….ae…. Male Part Vaadipatti maelamadaa Varusa naadu ketkumadaa Kottu saththam ketkaiyilae Koodal vittu pogumadaa Male Part Kalyaana veeda Illaatti kaadhukuththu veedaa Katchi maanaadaa oottu thedi Vaadipatti vaadaa Male Part Vaadipatti maelam kettaa Vachcha saedi pookkumadaa Karpaththula ulla pulla Kaiya thatti aadumadaa…. Male Part Sudhiyum venaamdaa engalukku Suramum vaenaandaa Oru thaalak kattukulla adikkira Sangeethamthaandaa Male Part Naalu ezhuththu kaththathilla naanga Raagam padichcha vithvaan illa Appan aaththaa potta pitchai Chumma oori kidakku raththathillae Male Part Hoi anthakaala vaaththiyamthaan Rompa azhinju pochchu paadhiyilae Vaadipatti kottu mattum chummaa Kalanthu pochchu vaazhkkaiyilae haei….
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹேய் ஹே ஹே....ஏ.....ஏ...... ஹேய் ஹேய் ஹே....ஏ......ஏ.....ஏ........ ஆண் : வாடிப்பட்டி மேளமடா வருச நாடு கேட்குமடா கொட்டு சத்தம் கேட்கையிலே கூடல் விட்டு போகுமடா..... ஆண் : கல்யாண வீடா இல்லாட்டி காதுகுத்து வீடா கட்சி மாநாடா ஓட்டு தேடி வாடிப்பட்டி வாடா..... ஆண் : வாடிப்பட்டி மேளம் கேட்டா வச்ச செடி பூக்குமடா க ர்ப்பத்துல உள்ள புள்ள கைய தட்டி ஆடுமடா....... ஆண் : சுதியும் வேணாம்டா எங்களுக்கு சுரமும் வேணான்டா ஒரு தாளக் கட்டுக்குள்ள அடிக்கிற சங்கீதம்தான்டா ஆண் : நாலு எழுத்து கத்ததில்ல நாங்க ராகம் படிச்ச வித்வான் இல்ல அப்பன் ஆத்தா போட்ட பிச்ச சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே ஆண் : ஹோய் அந்தக்கால வாத்தியம்தான் ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்...
Song information
Singer: Gangai Amaran
Music by: Deva
Release information: From Bharathi Kannamma (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Bharathi Kannamma
- Composer: Deva