Roman script
Singer : Vadivelu Music by : Deva Male Part Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Male Part Neeyaa onna thariya Illa mothi pakka poriya Enna modha modhal raaththiriyil Mookkarukka vanthavalae Male Part Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Male Part Moonu mudichchi potta pinnaalae Pandatti moodakoodathu Adi oodakoodaathu mukkaadu podakoodaathu Puriyuthaadi…. Male Part Velakka anaichchu mudichcha pinnaalae Neraththa paakka koodaathu Katchi maarakoodaathu padippaiyum ketkka koodaathu Poonaikkuththaan paal koduththa raththiri Antha poonai thaanaa um purushan sundhari Male Part Modha raththiri mudinju vanthu Ellaa thanneeril kulichchaangadi Modha raththiri mudinju vanthu Naan kanneeril kulichendi Male Part Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Male Part Thanni mela saththiyamtharen Thodaama unna vidamaattaen Ini kattiyanaikka aaththaadi Kattuppada mattaen promise di adiyae Male Part Paththaam maasam pilla tharaama chumma Naan paduththira maattaen Naan padhungida maattaen Ammaadi payapadamattaen Aala kandu kozhaiyinnaa nenachcha Naan yaezhaiyinnaa on kadhava adaichcha Male Part Ara paattil ulla pochchu Naan thuriyodhanan aanaenadi Oru paattil ulla ponaa Naan thuchchathanan aavenadi Male Part Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Male Part Neeyaa onna thariya Illa mothi pakka poriya Enna modha modhal raaththiriyil Mookkarukka vanthavalae Male Part Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae Vaadi pottappulla veliyae En vaalipatha nogadichcha kiliyae
தமிழ்
பாடகர் : வடிவேலு இசையமைப்பாளர் : தேவா ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஆண் : நீயா ஒன்ன தரியா இல்ல மோதி பாக்க போறியா என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஆண் : மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது புரியுதாடி...... ஆண் : வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே நெறத்தப் பாக்க கூடாது கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி ஆண் : மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேன்டி ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஆண் : தண்ணி மேல சத்தியம் தரேன் தொடாம உன்ன விடமாட்டேன் இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே... ஆண் : பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திற மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன் அம்மாடி பயப்பட மாட்டேன் ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச ஆண் : அர பாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஆண் : நீயா ஒன்ன தரியா இல்ல மோதி பாக்க போறியா என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே... வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
Song information
Singer: Vadivelu
Music by: Deva
Release information: From Kaalam Maari Pochu (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vadivelu
- Film / album: Kaalam Maari Pochu
- Composer: Deva