Roman script
Singer : P. Kannamba Music by : S. V. Venkataraman Female Part Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae Vaadaa malarai pondra Vadhana punnagaiyaalae Vaadaa malarai pondra Vadhana punnagaiyaalae Naadiyae pettra thaayai Naalum maghizhvikka nee Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae…. Female Part Panjanaiyai vittu irangaai Adaa maganae nee Panjanaiyai vittu irangaai Adaa maganae Nenjaivittu thaazha urangaa En nenjaivittu thaazha urangaa Konjum kilimozhikkae Anjuvaayadaa baalaa Konjum kilimozhikkae Anjuvaayadaa baalaa Kenji azhaikka kural Kaetkkavillaiyo Sattrum kenji azhaikka Kural kaetkkavillaiyo Female Part Kannae vaadaa Kannae vaadaa Dhuraiyae vaadaa maganae Vaadaa en kannin maniyae Vandhoru mutham thaadaa En kannin maniyae
தமிழ்
பாடகி : பி . கண்ணாம்பா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே வாடா மலரைப்போன்ற வதனப்புன்னகையாலே வாடா மலரைப்போன்ற வதனப்புன்னகையாலே நாடியே பெற்ற தாயை நாளும் மகிழ்விக்க நீ வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே பெண் : பஞ்சணையை விட்டு இறங்காய் அடா மகனே நீ பஞ்சணையை விட்டு இறங்காய் அடா மகனே நீ நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா என் நெஞ்சைவிட்டுத்தாழ உறங்கா கொஞ்சும் கிளிமொழிக்கே அஞ்சுவாயடா பாலா கொஞ்சும் கிளிமொழிக்கே அஞ்சுவாயடா பாலா கெஞ்சி அழைக்க குரல் கேட்கவில்லையோ சற்றும் கெஞ்சி அழைக்க குரல் கேட்கவில்லையோ பெண் : கண்ணே வாடா கண்ணே வாடா துரையே வாடா மகனே வாடா என் கண்ணின் மணியே வந்தொரு முத்தம் தாடா என் கண்ணின் மணியே
Song information
Singer: P. Kannamba
Music by: S. V. Venkataraman
Release information: From Harichandra -1944 Film (1944) · Lyricist: C. A. Lakshmana Das
Explore this song
- Singer: P. Kannamba
- Film / album: Harichandra -1944 Film
- Composer: S. V. Venkataraman