Roman script
Singer : P. Susheela Music by : S. V. Venkataraman Female Part Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Female Part Pudhu inbam ondru uruvaagi indru Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Female Part Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Isai paadudhae….ae…. Chorus Ahhah hahhaa Chorus Ahhah hahhaa Female Part Madhu unda vandu polae manam aadudhae Chorus Aa… aa… aa… aa… Female Part Madhu unda vandu polae manam aadudhae Edhir kaalamae inippaagavae En kannil thonudhae Female Part Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Isai paadudhae….ae…. Chorus Aa… aa… aa… aa…aa…aa… Female Part Ennaalum illaadha vidhamaaga En idadhu kan thudikkudhu idhamaaga Ennaalum illaadha vidhamaaga En idadhu kan thudikkudhu idhamaaga Ennaiyum ariyaamal yaenendru puriyaamal Manam ennaiyum ariyaamal yaenendru puriyaamal Chorus Yaedhaedho ennudhu engengo selludhu Yaedhaedho ennudhu engengo selludhu Female Part Idhai enna solvadhu Female Part Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Chorus Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Isai paadudhae….ae….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஆ......ஆ.....ஆ.....ஆ.... பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே இசை பாடுதே....... குழு : அஹ்ஹஹ் ஹஹ்ஹா குழு : அஹ்ஹஹ் ஹஹ்ஹா பெண் : மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே குழு : ஆ.....ஆ......ஆ.....ஆ.... பெண் : மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே எதிர் காலமே இனிப்பாகவே என் கண்ணில் தோணுதே பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே இசை பாடுதே......ஏ.... குழு : ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ..... பெண் : எந்நாளும் இல்லாத விதமாக என் இடது கண் துடிக்குது இதமாக எந்நாளும் இல்லாத விதமாக என் இடது கண் துடிக்குது இதமாக என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல் மனம் என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல் குழு : ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது பெண் : இதை என்ன சொல்வது பெண் : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே குழு : புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே இசை பாடுதே.......ஏ.....
Song information
Singer: P. Susheela
Music by: S. V. Venkataraman
Release information: From Marutha Nattu Veeran (1961) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Marutha Nattu Veeran
- Composer: S. V. Venkataraman