Roman script
Singers : P. U. Chinnappa and Kannamba Music by : S. V. Venkataraman Male Part Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Chorus Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Male Part Poojidhaa un ponmalar padhamae Poojidhaa un ponmalar padhamae Female Part Pottrinom punidhanae Pottrinom punidhanae Vandhunai vananginomae Vandhunai vananginomae Male Part Boopaalanum neeyae Both : Boopaalanum neeyae Chorus Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Male Part Sarvaeswaraa sathya sanmaarga Sagaayamae seivaai nee Sarvaeswaraa sathya sanmaarga Sagaayamae seivaai nee Female Part Sadhaavumae endhan naadhan Seerpaadha saevai seivaai nee Both : Anudhinamum unai thozhuvor Avarae ulagha periyavaraam Female Part Anudhinamum unai thozhuvor Male Part Avarae ulaga periyavaraam Female Part Anaithuyirkkum nee amudhamalippon Anaithuyirkkum nee amudhamalippon Male Part Aadhaaramum neeyae Both : Aadhaaramum neeyae Chorus Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai Kaasinaadhaa gangaadharaa Karunai seidhiduvaai
தமிழ்
பாடகர்கள் : எஸ். கண்ணாம்பா மற்றும் பி. யு. சின்னப்பா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய் குழு : காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய் காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய் ஆண் : பூஜிதா உன் பொன்மலர் பதமே பூஜிதா உன் பொன்மலர் பதமே பெண் : போற்றினோம் புனிதனே போற்றினோம் புனிதனே வந்துனை வணங்கினோமே வந்துனை வணங்கினோமே ஆண் : பூபாலனும் நீயே இருவரும் : பூபாலனும் நீயே குழு : காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவோம் காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவோம் ஆண் : சர்வேஸ்வரா சத்ய சன்மார்க்க சகாயமே செய்வாய் நீ சர்வேஸ்வரா சத்ய சன்மார்க்க சகாயமே செய்வாய் நீ பெண் : சதாவுமே எந்தன் நாதன் சீர்பாத சேவை செய்வாய் நீ இருவரும் : அனுதினமும் உனைத்தொழுவோர் அவரே உலகப்பெரியவராம் பெண் : அனுதினமும் உனைத்தொழுவோர் ஆண் : அவரே உலகப்பெரியவராம் பெண் : அனைத்துயிர்க்கும் நீ அமுதமளிப்போன் அனைத்துயிர்க்கும் நீ அமுதமளிப்போன் ஆண் : ஆதாரமும் நீயே இருவரும் : ஆதாரமும் நீயே குழு : காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய் காசிநாதா கங்காதரா கருணை செய்திடுவாய்
Song information
Singers: P. U. Chinnappa and Kannamba
Music by: S. V. Venkataraman
Release information: From Harichandra -1944 Film (1944) · Lyricist: C. A. Lakshmana Das
Explore this song
- Singer: P. U. Chinnappa and Kannamba
- Film / album: Harichandra -1944 Film
- Composer: S. V. Venkataraman