Roman script
Singers : P. U. Chinnappa and Kannamba Music by : G. Ramanathan Male Part Palavagai vadivulla Uyirgalai padaipaan pangaja varadhan Female : Ulaganirudhaviyaai Palavagai paandangal naan samaippen Female Part Thozhilai marandhaal Naadu nalam kuraiyaadhoo Thozhilai marandhaal Naadu nalam kuraiyaadhoo Male Part Kai thozhil allavoo Manidha vaazhvil inbam tharuvadhu Kai thozhil allavoo Manidha vaazhvil inbam tharuvadhu Male Part Thozhil allavoo Kudisai thozhil allavoo Sudhandhiram than madhippai tharuvadhu Kudisai thozhil allavoo Sudhandhiram than madhippai tharuvadhu
தமிழ்
பாடகர்கள் : பி. யு. சின்னப்பா மற்றும் கண்ணாம்பா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : பலவகை வடிவுள்ள உயிர்களை படைப்பான் பங்கஜ வரதன் பெண் : உலகினிற்குதவியாய் பலவகை பாண்டம் நான் சமைப்பேன் பெண் : தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ ஆண் : கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது ஆண் : தொழில் அல்லவோ குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது....
Song information
Singers: P. U. Chinnappa and Kannamba
Music by: G. Ramanathan
Release information: From Sudharsan (1951) · Singer: P. U. Chinnappa and Kannamba · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. U. Chinnappa and Kannamba
- Film / album: Sudharsan
- Composer: G. Ramanathan