Roman script
Singer : P. U. Chinnappa Music by : S. V. Venkataraman Male Part Enaiyaalum dhayaanidhi Eesaa karunaa vilaasaa Enaiyaalum dhayaanidhi Eesaa karunaa vilaasaa Enaiyaalum dhayaanidhi Male Part Unnai naan maravaadha dhyaanam Ondrae nee udhavudhaanam Unnai naan maravaadha dhyaanam Ondrae nee udhavudhaanam Punidha bhoomimaevum gnaana Punidha bhoomimaevum gnaana Punidha bhoomimaevum gnaana Bodha naadha odha naaval sei Enaiyaalum dhayaanidhi Male Part Padiyaai thirumudipoi maru Padivaai maiyaal kadanumaanaen Padiyaai thirumudipoi maru Padivaai maiyaal kadanumaanaen Padivaar manai maganum thooya Maraiyor thamakkadimaiyaanaar Maraiyor thamakkadimaiyaanaar Male Part Kodiyon ena pasuvai naalum Kolaiyae seiyum kulaiyanaanaen Kodiyon ena pasuvai naalum Kolaiyae seiyum kulaiyanaanaen Adimai yaanum udalai kaakka Adimai yaanum udalai kaakka Laagumo paraabaramae Male Part Enaiyaalum dhayaanidhi Eesaa karunaa vilaasaa Enaiyaalum dhayaanidhi
தமிழ்
பாடகர் : பி. யு. சின்னப்பா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : எனையாளும் தயாநிதி ஈசா கருணா விலாசா எனையாளும் தயாநிதி ஈசா கருணா விலாசா எனையாளும் தயாநிதி ஆண் : உன்னை நான் மறவாத தியானம் ஒன்றே நீ உதவுதானம் உன்னை நான் மறவாத தியானம் ஒன்றே நீ உதவுதானம் புனித பூமிமேவும் ஞான புனித பூமிமேவும் ஞான புனித பூமிமேவும் ஞான போத நாத ஓத நாவல் செய் எனையாளும் தயாநிதி ஆண் : படியாய் திருமுடிபொய் மறு படிவாய் மையால் கடனுமானேன் படியாய் திருமுடிபொய் மறு படிவாய் மையால் கடனுமானேன் படிவார் மனை மகனும் தூய மறையோர் தமக்கடிமையானார் மறையோர் தமக்கடிமையானார் ஆண் : கொடியோன் என பசுவை நாளும் கொலையே செய்யும் குலையனானேன் கொடியோன் என பசுவை நாளும் கொலையே செய்யும் குலையனானேன் அடிமை யானும் உடலை காக்க அடிமை யானும் உடலை காக்க லாகுமோ பராபரமே ஆண் : எனையாளும் தயாநிதி ஈசா கருணா விலாசா எனையாளும் தயாநிதி
Song information
Singer: P. U. Chinnappa
Music by: S. V. Venkataraman
Release information: From Harichandra -1944 Film (1944) · Lyricist: C. A. Lakshmana Das
Explore this song
- Singer: P. U. Chinnappa
- Film / album: Harichandra -1944 Film
- Composer: S. V. Venkataraman