Roman script
Singer : P. U. Chinnappa Music by : G. Ramanathan and C. R. Subbaraman Male Part Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae Male Part Aandhaiyum koogaiyum Alaridum paazhidam…mm… Aa….aa…..aa….aa.a….aa….aa… Aandhaiyum koogaiyum alaridum paazhidam Aandhaiyum koogaiyum alaridum paazhidam Alaimagal iruppidam aagaadho… Alaimagal iruppidam aagaadho… Ichai kondaal ulagaezhaiyum aalalaam Ichai kondaal ulagaezhaiyum aalalaam… Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae Pichai kaiyaendhi nidham nadandhalaiyaadhae Male Part Pambaram polae suzhalumivvulagam Paarthu manam marundu odaadhae
தமிழ்
பாடகர் : பு. உ. சின்னப்பா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் ஆண் : பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம் பார்த்து மனம் மருண்டு ஓடாதே பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம் பார்த்து மனம்... மருண்டு ஓடாதே பம்பரம் போலே சுழலுமிவ் வுலகம் பார்த்து மனம் மருண்டு ஓடாதே ஆண் : ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்.....ம்ம்... ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ...... ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம் ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம் அலைமகள் இருப்பிடம் ஆகாதோ... அலைமகள் இருப்பிடம் ஆகாதோ... இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம் இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்... பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே ஆண் : பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம் பார்த்து மனம் மருண்டு ஓடாதே
Song details
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
- Singer: P. U. Chinnappa
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman