Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Gangai Amaran Male Part Vaa vaa en veenaiyae Female : Nananaa… Male : Viralodu kobamaa Female : Nananaa… Male : Meettaamal kaadhal raagam Yaavum vilaindhidumaa Male Part Killaadha mullaiyae Kaatrodu kobamaa Ilam thendral thaedum podhu Oodalaagumaa…aaa…aaa Male Part Vaa vaa en veenaiyae Female : Nananaa… Male : Viralodu kobamaa Female : Nananaa… nanan nananaa Female Part Thandodu thaamarai aada Vandodu moganam paada Naan paarkkaiyil nenjilae Undhan nyaabagam kooda Female Part Thandodu thaamarai aada Vandodu moganam paada Naan paarkkaiyil nenjilae Undhan nyaabagam kooda Male Part Thunai thaedudho Thanimai thuyar koodudho Female Part Anai meerudho Unarchi alai paayudho Male Part Naal thorum raathiri medaiyil Ragasiya baashaiyil paada Female Part Vaa vaa un veenai naan Male : Nananaa… Female : Viral meettum velai thaan Male : Nananaa… Female Part Meettaamal kaadhal raagam
Yaavum vilaindhidumo Killaadha mullaiyae Vandhaal un ellaiyae Ilam thendral thaedum podhu Oodalaagumo ooo…ooo Male Part Sandhosha mandhiram odha Sandharppam saadhagamaaga Naal paarppadho innamum Inba naadagam poda Male Part Sandhosha mandhiram odha Sandharppam saadhagamaaga Naal paarppadho innamum Inba naadagam poda Female Part Iravaagalaam ilamai arangeralaam Male Part Uravaadalaam iniya suram paadalaam Female Part Ketkaadha vaathiya osaigal Ketkaiyil aasaigal theerum Male Part Vaa vaa en veenaiyae Female : Lalalaa… Male : Viralodu kobamaa Female : Lalalaa… Female Part Meettaamal kaadhal raagam Yaavum vilaindhidumo Male Part Killaadha mullaiyae Kaatrodu kobamaa Female Part Ilam thendral thaedum podhu Oodalaagumo ooo …000 Male Part Vaa vaa en veenaiyae Female : Lalalaa… Male : Viralodu kobamaa Female : Lalalaa… Female Part Vaa vaa un veenai naan Male : Nananaa… Female : Viral meettum velai thaan Male : Nananaa… nanan nananaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வா வா என் வீணையே பெண் : நனனா.... ஆண் : விரலோடு கோபமா பெண் : நனனா.... ஆண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா ஆண் : கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா இளம் தென்றல் தேடும் போது ஊடலாகுமா...ஆஆ.....ஆஅ..... ஆண் : வா வா என் வீணையே பெண் : நனனா.... ஆண் : விரலோடு கோபமா பெண் : நனனா.... நனன் நனனா பெண் : தண்டோடு தாமரை ஆட வண்டோடு மோகனம் பாட நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட பெண் : தண்டோடு தாமரை ஆட வண்டோடு மோகனம் பாட நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட ஆண் : துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ பெண் : அணை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ ஆண் : நாள் தோறும் ராத்திரி மேடையில் ரகசிய பாஷையில் பாட பெண் : வா வா உன் வீணை நான் ஆண் : நனனா.... பெண் : விரல் மீட்டும் வேளைதான் ஆண் : நனனா.... பெண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ..... கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ ஓஒ......ஓஓ ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட பெண் : இரவாகலாம் இளமை அரங்கேறலாம் ஆண் : உறவாடலாம் இனிய சுரம் பாடலாம் பெண் : கேட்காத வாத்திய ஓசைகள் கேட்கையில் ஆசைகள் தீரும் ஆண் : வா வா என் வீணையே பெண் : லலலா.... ஆண் : விரலோடு கோபமா பெண் : லலலா.... பெண் : மீட்டாமல் காதல் ராகமோ யாவும் வளைந்திடுமோ ஆண் : கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா பெண் : இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ....ஓஒ....ஓஒ.... ஆண் : வா வா என் வீணையே பெண் : லலலா.... ஆண் : விரலோடு கோபமா பெண் : லலலா.... பெண் : வா வா உன் வீணை நான் ஆண் : நனனா.... பெண் : விரல் மீட்டும் வேளை தான் ஆண் : நனனா.... நனன் நனனா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Gangai Amaran
Release information: From Sattam (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Sattam
- Composer: Gangai Amaran