Roman script

Singers : Unnikrishnan and Harini

Music by : Deva

Chorus

…………………………………..

Female Part

Vaa vaa en thalaiva

Vandhuvidu en thalaiva

Vaa vaa en thalaiva

Thalaianaiyai pangidavaa

Female Part

Malligayin madalukullae

Marmakadhaidhaan irukku

Marmakadhai padipadharkku

Iruttukullum vazhi irukku

Male Part

Poovae un kadhavugal ellaam

Poottithaan kidakku

Pathu viral saavi ellaam

En vasam irukku

Female Part

Vaa vaa en thalaiva

Vandhuvidu en thalaiva

Male Part

Nenjil oru thuli idamillaya

Neeyae vazhangida manamillaya

Verukkum mannukkum idaiveliya

Urimai ennakillaiyaa ….

Female Part

Kaaigitha bhoomi naanillaiya

Tharugira megam neeillaiya

Bhoomiyin marmangal nanaithidaiyaa

Pookkal malarthidaiyaa

Male Part

Azhagin motham naan anaikka

Aayiram kaigal vendumadi thalaivi

Female : Suriya thaagam theerum vazhi

Sundara baanam alli kudi thalaivaa

Male Part

Koodalilae pennin kangal

Moodiyae kidakku

Female : Kodugalai thaandum seigai

Sammadham adharkku

Chorus

………………………………..

Female Part

Kaatril oligal midhakkum varai

Kadalil oru thuli irukkumvarai

Kaalathin kadainodi karaiyumvarai

Kanna kalandhirupom

Male Part

Sutrum ulagam nirkum varai

Suriya kumuzhi udaiyum varai

Vaanam vayadhaagi udhirum varai

Kannae innaindhiruppom

Female Part

Udhadugal kondu vetkam thudaithu

Uyirae ennai vazhi nadathu thalaivaa

Male : Edhil edhil sugam endru arivuruthu

Adhi adhil kondu ennai nilai niruthu thalaivi

Female Part

Kattil meedhu vilakkin kangal

Moodudhal edharkku

Male : Ilvazhakil saatchi illai

Endru seivadharkku

Female Part

Vaa vaa en thalaiva

Vandhuvidu en thalaiva

Vaa vaa en thalaiva

Thalaianaiyai pangidavaa

Male Part

Malligayin madalukullae

Marmakadhaidhaan irukku

Marmakadhai padipadharkku

Iruttukullum vazhi irrukku

Chorus

Mmm…mmm…mmm…mm…

Mmm…mmm…mmm…mm…

Mmm…mmm…mmm…mm…

Mmm…mmm…mmm…mm…

தமிழ்

பாடகி : ஹரிணி

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ....................

பெண் : வா வா என்

தலைவா வந்துவிடு

என் தலைவா வா வா

என் தலைவா

தலையணையை

பங்கிடவா

பெண் : மல்லிகையின்

மடலுக்குள்ளே மர்ம

கதைதான் இருக்கு

மர்மக்கதை படிப்பதற்கு

இருட்டுக்குள்ளும் வழி

இருக்கு

ஆண் : பூவே உன் கதவுகள்

எல்லாம் பூட்டிதான் கிடக்கு

பத்து விரல் சாவி எல்லாம்

என் வசம் இருக்கு

பெண் : வா வா என்

தலைவா வந்துவிடு

என் தலைவா

ஆண் : நெஞ்சில் ஒரு துளி

இடமில்லையா நீயே

வழங்கிட மனமில்லையா

வேருக்கும் மண்ணுக்கும்

இடைவெளியா உரிமை

எனக்கில்லையா

பெண் : காகித பூமி நான்

இல்லையா தருகிற மேகம்

நீ இல்லையா பூமியின்

மர்மங்கள் நனைத்திடையா

பூக்கள் மலர்திடையா

ஆண் : அழகின் மொத்தம்

நான் அணைக்க ஆயிரம்

கைகள் வேண்டுமடி தலைவி

பெண் : சூரிய தாகம் தீரும்

வழி சுந்தர பானம் அள்ளி

குடி தலைவா

ஆண் : கூடலிலே பெண்ணின்

கண்கள் மூடியே கிடக்கு

பெண் : கோடுகளை தாண்டும்

செய்கை சம்மதம் அதற்கு

குழு : .......................

பெண் : காற்றில் ஒலிகள்

மிதக்கும் வரை கடலில்

ஒரு துளி இருக்கும் வரை

காலத்தின் கடை நொடி

கரையும் வரை கண்ணா

கலந்திருப்போம்

ஆண் : சுற்றும் உலகம்

நிற்கும் வரை சூரிய

குமுழி உடையும் வரை

வானம் வயதாகி உதிரும்

வரை கண்ணே

இணைந்திருப்போம்

பெண் : உதடுகள் கொண்டு

வெட்கம் துடைத்து உயிரே

என்னை வழி நடத்து தலைவா

ஆண் : எதில் எதில் சுகம் என்று

அறிவுறுத்து அதில் அதில் கொண்டு

என்னை நிலைநிறுத்து தலைவி

பெண் : கட்டில் மீது

விளக்கின் கண்கள்

மூடுதல் எதற்கு

ஆண் : இல்வழக்கில்

சாட்சி இல்லை என்று

செய்வதற்கு

பெண் : வா வா என்

தலைவா வந்துவிடு

என் தலைவா வா வா

என் தலைவா

தலையணையை

பங்கிடவா

ஆண் : மல்லிகையின்

மடலுக்குள்ளே மர்ம

கதைதான் இருக்கு

மர்மக்கதை படிப்பதற்கு

இருட்டுக்குள்ளும் வழி

இருக்கு

குழு : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்

Song information

Singers: Unnikrishnan and Harini

Music by: Deva

Release information: From Sandhitha Velai (2000) · Lyricist: Vairamuthu

Explore this song