Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy Female Part Ohooo..ohooo….ohooooo….. Female Part Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam Female Part Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam Female Part {Kan konndathu mayakkam Iru kaal konndathu thayakkam} (2) {Manam konndathu kalakkam Ini varumo illaiyo urakkam} (2) Vaaa…….. Female Part Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam Female Part {Malai nilavinai ketten En manadhil vanthadhu enna} (2) {Asai endrathu nilavu Amm adhudhan endrathu manadhu} (2) Vaaa……….. Female Part Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam Female Part Edho oru vagai ennam Adhil eno oru vagai inbam Oru naal oru murai kanden Avar uyirai thodarnthae sendren Vaaa………… Female Part Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam
தமிழ்
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ பெண் : வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம் பெண் : வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம் பெண் : { கண் கொண்டது மயக்கம் இரு கால் கொண்டது தயக்கம் } (2) { மனம் கொண்டது கலக்கம் இனி வருமோ இல்லையோ உறக்கம் } (2) வா பெண் : வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம் பெண் : { மாலை நிலவினை கேட்டேன் என் மனதில் வந்தது என்ன } (2) { ஆசை என்றது நிலவு ஆம் அதுதான் என்றது மனது } (2) வா பெண் : வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம் பெண் : ஏதோ ஒரு வகை எண்ணம் அதில் ஏனோ ஒரு வகை இன்பம் ஒரு நாள் ஒரு முறை கண்டேன் அவர் உயிரை தொடர்ந்தே சென்றேன் வா பெண் : வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்
Song details
Music by: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
Release information: From Kaathiruntha Kangal (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Kaathiruntha Kangal
- Composer: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy