Roman script
Uyire Uyire Song Lyrics is the first single track from Mental Manadhil Tamil Film– 2026, Starring G. V. Prakash Kumar, Madhuri Jain aand Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Selvaraghavan. Singers : Kapil Kapilan Music Director : G. V. Prakash Kumar Lyricist : Selvaraghavan Male Part Yaar indha poovo Kai kattudhey Kaar kaala vaasam Thee moottudhae Kann paarkkum paarvai Minsaramoo En ulla yeadho Aval swaasamoo Male Part Uyire uyire unai naan kanda Nodiyil kaadhal pookka Vizhundhen ezhundhen uyare parandhen Kaatraai naan unnai thaanga Hoo oo oo ho oo oo oo Haa…hoo oo oo ho oo Male Part Kaadhal theendum neram Pudhu raagam Sollaa vaarthai ellaam mounam Pogum paadhai engum Pookal pookkudhe Nee paratha neram endrendrum vaazhum Vaazhvendrum theeraadha thaagam Hoo oo oo ho oo oo oo Hoo…hoo oo oo ho oo Male Part Uyire uyire unai naan kanda Nodiyil kaadhal pookka Vizhundhen ezhundhen uyare parandhen Kaatraai naan unnai thaanga Male Part Yaar indha poovo Kai kattudhey
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : செல்வராகவன் ஆண் : யார் இந்த பூவோ கை காட்டுதே கார்கால வாசம் தீ மூட்டுதே கண் பார்க்கும் பார்வை மின்சாரமோ என் உள்ளே ஏதோ அவள் சுவாசமோ ஆண் : உயிரே உயிரே உனை நான் கண்ட நொடியில் காதல் பூக்க விழுந்தேன் எழுந்தேன் உயரே பறந்தேன் காற்றாய் நான் உன்னை தாங்க ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.... ஹா...ஹூ ஓ ஓ ஹோ ஓ ஓ..... ஆண் : காதல் தீண்டும் நேரம் புது ராகம் சொல்லா வார்த்தை எல்லாம் மௌனம் போகும் பாதை எங்கும் பூக்கள் பூக்குதே நீ பார்த்த நேரம் என்றென்றும் வாழும் வாழ்வெல்லாம் தீராத தாகம் ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹூ...ஹூ ஓ ஓ ஹோ ஓ ஓ.... ஆண் : உயிரே உயிரே உனை நான் கண்ட நொடியில் காதல் பூக்க விழுந்தேன் எழுந்தேன் உயரே பறந்தேன் காற்றாய் நான் உன்னை தாங்க ஆண் : யார் இந்த பூவோ கை காட்டுதே
Song information
Singers: Kapil Kapilan
Release information: From Mental Manadhil (2026) · Singer: Kapil Kapilan · Lyricist: Selvaraghavan · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Mental Manadhil