Roman script
Singer : Kapil Kapilan Music by : Dhibu Ninan Thomas Male Part Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju Male Part Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu Male Part Pennae pennae Undhan kayyil naanum Koodum neram Enna vittu chellaadhae Kannae kannae Neelum kaalam vendum Vaaraayo arugilae Male Part Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Male Part Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae Male Part Iravugal neela Imaigalum mooda Idaiveli yaeno kanmaniyae Yugangalai thaandi Viralgalai pootti Muthangalai thinbom adiyae Male Part Saalarathin velichathilae Arumbugiren Mei kadalil alaigalilae Suzhaluthae kavizhuthae Manam adhuvae Male Part Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju Male Part Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu Chorus Pennae pennae Male : Undhan kayyil naanum Chorus : Koodum neram Male : Enna vittu chellaadhae Chorus : Kannae kannae Male : Neelum kaalam vendum Vaaraayo arugilae Chorus Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Chorus Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae Chorus Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Chorus Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Male : Iravin kulirae ennai kollaadhae Male Part ………………………..
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் ஆண் : அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு ஆண் : சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே ஆண் : இரவுகள் நீள இமைகளும் மூட இடைவெளி ஏனோ கண்மணியே … யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி முத்தங்களை தின்போம் அடியே ஆண் : சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன் … மெய் கடலின் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனமதுவே … ஆண் : அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு ஆண் : சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு குழு : பெண்ணே பெண்ணே ஆண் : உந்தன் கையில் நானும் குழு : கூடும் நேரம் ஆண் : என்னை விட்டு செல்லாதே குழு : கண்ணே கண்ணே ஆண் : நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே குழு : பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் குழு : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே குழு : பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் குழு : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் ஆண் : இரவின் குளிரே என்னை கொல்லாதே ஆண் : ..............................
Song information
Singer: Kapil Kapilan
Music by: Dhibu Ninan Thomas
Release information: From Bachelor (2020) · Singer: Kapil Kapilan · Lyricist: Gkb · Music: Dhibu Ninan Thomas
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Bachelor
- Composer: Dhibu Ninan Thomas