Roman script
Singer : PradeepKumar Music by : Dhibu Ninan Thomas Male Part Nee kavithaigalaa Kanavugalaa kayalvizhiyae Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa Badhil mozhiya… Male Part Unnodu nenjam Uravaadum velai Thanneer kamalam thaanaa.. Male Part Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae Male Part Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae Male Part Mazhaiyodu nanaiyum Pudhu paadal neethaan Azhagaana thimirae Adiyae adiyae… Kaattrodu paravum Un vaasam thinamum Pudhu bothai thaanae Silaiyae azhagae. Male Part Azhagae…ae….. Naan unakkenavae Mudhal pirandhen Ilangodiyae Nee enakkenavae Karam virithaai En varamae Male Part Mandhaara poopola Machcham kaanum vela Ennatha naan solla Michcham onnum illa Male Part Muzhu madhiyinil Pani iravinil Kani pozhudhinil Oodaathae… Male Part Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae Male Part Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae Male Part Nee kavithaigalaa Kanavugalaa kayalvizhiyae Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa Male Part Unnodu nenjam Uravaadum velai Thanneer kamalam thaanaa.. Male Part {Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae Male Part Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae} (2) Male Part Aeee…aaaeee….aaeee… Ohooo….ooooo…oo….
தமிழ்
பாடகர் : பிரதீப்குமார் இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ் ஆண் : நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : மழையோடு நனையும் புது பாடல் நீதான் அழகான திமிரே அடியே அடியே காற்றோடு பரவும் உன் வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே ஆண் : அழகே நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன் இளங்கொடியே நீ எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே ஆண் : மந்தார பூப்போல மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல ஆண் : முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : { முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே } (2) ஆண் : .............................
Song details
Music by: Dhibu Ninan Thomas
Release information: From Maragadha Naanayam (2017) · Lyricist: Gkb
- Singer: PradeepKumar
- Film / album: Maragadha Naanayam
- Composer: Dhibu Ninan Thomas