Roman script

Singers : Dhibu Ninan Thomas and Sharanya Gopinath

Music by : Dhibu Ninan Thomas

Female Part

Aasai

Aasai

Ariyum neram ingu

Aasai

Theeraatho

Female Part

Aasai

Arinthum oyavillai

Aasai

Maaraatho

Female Part

Thedi thedi

Kaanuvom

Thevaiyaaga

Odi odi

Kooduvom

Bodhaiyo

Female Part

Pogum paadhai

Yaavumae

Mogamaaga

Aagum naalai

Kaayamae

Maayamaaga

Female Part

Aasai

Alaiyum gnaanam ingu

Aasai

Oyaathoo

Female Part

Aasai

Valaiyil meelavillai

Aasai

Peraasaii…

Female Part

Aahaaa…aaaa….

Female Part

Aathikaala vedhamo

Bothanai nee thaan

Neethiyaaga veguthae

Vethanai…

Female Part

Aaravaara vaazhvilae

Aadinomae

Aazham kaana thonuthae

Aasaiyo aasaiyo

Female Part

Paara naanayam idho

Aanai koorutho idho

Aasai theevuthan idho

Naalai maazhuvom Yaaro..

Female Part

Veram kooda

Maarumae

Kozhaiyaga

Thooramaga oodumae

Kaanala

Female Part

Maari maari

Yennuvom

Aadaiyaga

Podhum podhum

Podhumae

Aasaiyae aasaiyae……

தமிழ்

பாடகி : சரண்யா கோபிநாத்

பாடகர் : திப்பு நின்னன் தாமஸ்

இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ்

பெண் : ஆசை

ஆசை அறியும்

நேரம் இங்கு ஆசை

தீராதோ

பெண் : ஆசை

அறிந்தும் ஓயவில்லை

ஆசை மாறாதோ

பெண் : தேடி தேடி

காணுவோம் தேவையாக

ஓடி ஓடி கூடுவோம்

போதையோ

பெண் : போகும்

பாதை யாவுமே

மோகமாக ஆகும்

நாளை காயமே

மாயமாக

பெண் : ஆசை

அலையும் ஞானம்

இங்கு ஆசை ஓயாதோ

பெண் : ஆசை

வலையில் மீளவில்லை

ஆசை பேராசை

பெண் : ஆஹா ஆஆ

பெண் : ஆதிகால

வேதமோ போதனை

நீ தான் நீதியாக வேகுதே

வேதனை

பெண் : ஆரவார

வாழ்விலே ஆடினோமே

ஆழம் காண தோணுதே

ஆசையோ ஆசையோ

பெண் : பாரா நாணயம்

இதோ ஆணை கூறுதோ

இதோ ஆசை தீவுதான்

இதோ நாளை மாளுவோம்

யாரோ

பெண் : வீரம் கூட

மாறுமே கோழையாக

தூரமாக ஓடுமே காணலா

பெண் : மாறி மாறி

எண்ணுவோம் ஆடையாக

போதும் போதும் போதுமே

ஆசையே ஆசையே

Song information

Singers: Dhibu Ninan Thomas and Sharanya Gopinath

Music by: Dhibu Ninan Thomas

Release information: From Maragadha Naanayam (2017) · Lyricist: Muthamil

Explore this song