Roman script
Singer : Kapil Kapilan Music by : Dhibu Ninan Thomas Chorus Chinna raasa Male : Mannula kudhira senja Aathula erangi putten Karaiyudhu thannikkula chinna raasa Chorus Chinna raasa Male : Thangathula oosi senja Kannukulla kuthikitten Ullukkulla uruthudhaiya chinna raasa Chorus Chinna raasa Male : Aasaipattu saerthadhellaam Unnai vittu poovadhenna Theeradha vali unnaku chinna raasa Female Chorus : Unnodu vaan serudhae Unnai thaalatudhae Oh valigal adhu sugangal aanadhae Female Chorus : Ennangal nooranadhse Unnai pol aanadhse Yen thayakkam Ini vidiya pogudhae Chorus : Chinna raasa Male Part Hoo oo oo hoo ooo……(2) Male Part ………………………… Male Part Usura urukki uruvam senja Natpunu thaan pera vecha chinna raasa Chorus : Chinna raasa Male Part Manna thinna kaalam ellaam Mannukkulla ponnadhenna chinna raasa Chorus : Chinna raasa Male Part Malathaennu kootukkullla Kal erinja saabam enna chinna raasa Chorus : Chinna raasa Male Part Vendha punnil vela paachi Venneera vittadhenna chinna raasa All : Unnodu vaan serudhae Unnai thaalatudhae All : Oh valigal adhu sugangal aanadhae All : Ennangal nooranadhse Unnai pol aanadhse All : Yen thayakkam ini vidiya pogudhae Male Part Mannula kudhira senja Aathula erangi putten Karaiyudhu thannikkula chinna raasa Chorus : Chinna raasa Male Part Thangathula oosi senja Kannukulla kuthikitta Ullukkulla uruthudhaiya chinna raasa Chorus Chinna raasa
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் குழு : சின்ன ராசா ஆண் : மண்ணுல குதிர செஞ்ச ஆத்துல இறங்கிபுட்ட கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா குழு : சின்ன ராசா… ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச கண்ணுக்குள்ள குத்திகிட்ட உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா குழு : சின்ன ராசா…. ஆண் : ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம் உன்ன விட்டு போவதென்ன? தீராத வலி உனக்கு சின்ன ராசா பெண் குழு : உன்னோடு வான் சேருதே! உன்னை தாலாட்டுதே! ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே! பெண் குழு : எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே! ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே! குழு : சின்ன ராசா ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : ...................... ஆண் : உசிர உருக்கி உருவஞ் செஞ்ச நட்புனுதான் பேர வச்ச சின்ன ராசா குழு : சின்ன ராசா ஆண் : மண்ண தின்ன காலமெல்லாம் மண்ணுக்குள்ள போனதென்ன? சின்ன ராசா குழு : சின்ன ராசா… ஆண் : மலைத்தேனு கூட்டுக்குள்ள கல்லெறிஞ்ச சாபம் என்ன? சின்ன ராசா குழு : சின்ன ராசா… ஆண் : வெந்த புண்ணில் வேல பாய்ச்சி வெண்ணீர விட்டதென்ன? சின்ன ராசா அனைவரும் : உன்னோடு வான் சேருதே! உன்னை தாலாட்டுதே! ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே! எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே! ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே! ஆண் : மண்ணுல குதிர செஞ்ச ஆத்துல இறங்கிபுட்ட கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா குழு : சின்ன ராசா… ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச கண்ணுக்குள்ள குத்திகிட்ட உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா குழு : சின்ன ராசா…
Song information
Singer: Kapil Kapilan
Music by: Dhibu Ninan Thomas
Release information: From Kombu Vatcha Singamda (2020) · Singer: Kapil Kapilan · Lyricist: Gkb · Music: Dhibu Ninan Thomas
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Kombu Vatcha Singamda
- Composer: Dhibu Ninan Thomas