Roman script
Singer : Kapil Kapilan Music by : Ghibran Lyrics by : Kadhirmozhi Male Part En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae Male Part Kai korthu vaazhntha naatkalae En eeral kaatrai eerkkuthae Un ninaivai unavaai undu Vaazhvathu sugamae Male Part En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae Male Part Haaaa..aaaa…aaa… Men viral pada vilagidum kavalaigal idho Un ninaivugal thalaiyai kodhudhae Un aadaiyin thaniyoru vaasanai idho Or malarena amarnthu pesuthae Male Part Thaeneerin vettru koppai Un kaigal patra ketkum Nee sonna vaarthai mattum En naatkal vaazhnthu paarkkum Un perai uchcharithaal Aayul kooduthae Nee mattum pothum anbae Meendum vanthidu Male Part En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae Male Part Kai korthu vaazhntha naatkalae En eeral kaatrai eerkkuthae Un ninaivai unavaai undu Vaazhvathu sugamae Male Part En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : கதிர்மொழி ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே ஆண் : கை கோர்த்து வாழ்ந்த நாட்களே என் ஈரல் காற்றை ஈர்க்குதே உன் நினைவை உணவாய் உண்டு வாழ்வது சுகமே ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே ஆண் : ஹா ..ஆஆ... மென் விரல் பட விலகிடும் கவலைகள் இதோ உன் நினைவுகள் தலையை கோதுதே உன் ஆடையின் தனியொரு வாசனை இதோ ஓர் மலரென அமர்ந்து பேசுதே ஆண் : தேனீரின் வெற்று கோப்பை உன் கைகள் பற்ற கேட்கும் நீ சொன்ன வார்த்தை மட்டும் என் நாட்கள் வாழ்ந்து பார்க்கும் உன் பேரை உச்சரித்தால் ஆயுள் கூடுதே நீ மட்டும் போதும் அன்பே மீண்டும் வந்திடு ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே ஆண் : கை கோர்த்து வாழ்ந்த நாட்களே என் ஈரல் காற்றை ஈர்க்குதே உன் நினைவை உணவாய் உண்டு வாழ்வது சுகமே ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே
Song information
Singer: Kapil Kapilan
Music by: Ghibran
Lyrics by: Kadhirmozhi
Release information: From Dejavu (2022) · Singer: Kapil Kapilan · Lyricist: Kadhirmozhi · Music: Ghibran
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Dejavu
- Composer: Ghibran
- Lyricist: Kadhirmozhi