Roman script
Singer : Kapil Kapilan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Jayashree Mathi Maran Male Part Yen monam monam Pesi theerndhae pogum Vegum paarvai engum Neelum undhan bimbam Male Part Piralaa en paadham Undhan pinnae nindaadum Piraiyodu vaan engum pogum megam pola Seril neeraagi veril uyiraagi Meenaai kuzhainthodinom Naamaaginom uyirae Male Part Ven pani theeyae Ennul vizhunthaayae Neelum iravellaam Neeyae nirainthaayae Bommai kannaadi Ennai panthaadi Udaikkum un irukangalil Naan moozhgi pogava Vaazhum un kaalam Valigal vara koodum Thunaiyaaga ennodu vaa Uthirvoomae vaa uyirae
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜி. வி . பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஜெயஸ்ரீ மதி மாறன் ஆண் : ஏன் மோனம் மோனம் பேசி தீர்ந்தே போகும் வேகும் பார்வை எங்கும் நீளும் உந்தன் பிம்பம் ஆண் : பிரளா என் பாதம் உந்தன் பின்னே நின்றாடும் பிறையோடு வான் எங்கும் போகும் மேகம் போல சேறில் நீராகி வேரில் உயிராகி மீனாய் குழைந்தோடினோம் நாமாகினோம் உயிரே ஆண் : வெண் பனி தீயே என்னுள் விழுந்தாயே நீளும் இரவெல்லாம் நீயே நிறைந்தாயே பொம்மை கண்ணாடி என்னை பந்தாடி உடைக்கும் உன் இருகண்களில் நான் மூழ்கி போகவா வாழும் உன் காலம் வலிகள் வர கூடும் துணையாக என்னோடு வா உதிர்வோமே வா உயிரே
Song information
Singer: Kapil Kapilan
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Jayashree Mathi Maran
Release information: From Selfie (2022) · Singer: Kapil Kapilan · Lyricist: Jayashree Mathi Maran · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Selfie
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Jayashree Mathi Maran