Roman script

Singer : Saindhavi

Music by : Sanath Bharadwaj

Female Part

Nananana naaa

Nananana naaa

Dialogue : ………………………

Female Part

Usuraiyae ulukkuthae

Nee endhan saamiyo

Nenachadhae nadukkudhae

Idhu nalla neramo

Female Part

Kaiya pudichi

Nadukkura dhisai yengo

Gama gamanu manakkudhu

Mann vaasam

Unakkena vaazhum bodhu

Iruvarum inainjathu oru usura

Female Part

Usuraiyae ulukkuthae

Nee endhan saamiyo

Nenachadhae nadukkudhae

Idhu nalla neramo

Female Part

Nananana naaa

Nananana naaa

Female Part

Uravaga vaazhavae

Varam kettom saamiya

Kudukkatha saamiya

Kurai solla thonala

Vazhamatta sadangumae

Vaazha vachu paarkala

Manasoda alli vandhen

Malai thaena unna kanden

Kaalam dhorum neeyum naanum

Kaattukulla malai pola nelachiruppom

Female Part

Usuraiyae ulukkuthae

Nee endhan saamiyo

Nenachadhae nadukkudhae

Idhu nalla neramo

Female Part

En thaaiyu thandhaiya

Unakkulla paakuren

Un kooda vaazha thaan

Usuroda vaazhuren

Kudusaiyum aranmanai

Idhu kadhal sadhanai

Kaadelaam un vasanai

Nenjellaam un yosanai

Kaatha pola kaalam thaandi

Ulagatha valamvarum uravithuvae

தமிழ்

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : சனத் பரத் வாஜ்

பெண் : நனனன நா

நனனன நா

வசனம் : .................................

பெண் : உசுரையே உலுக்குதே

நீ எந்தன் சாமியோ

நெனச்சது நடக்குதே

இது நல்ல நேரமோ

பெண் : கைய புடிச்சி

நடக்குற திசை எங்கோ

கம கமனு மணக்குது

மண் வாசம்

உனக்கென வாழும் போது

இருவரும் இணைஞ்சது ஒரு உசுரா

பெண் : உசுரையே உலுக்குதே

நீ எந்தன் சாமியோ

நெனச்சது நடக்குதே

இது நல்ல நேரமோ

பெண் : நனனன நா

நனனன நா

பெண் : உறவாக வாழவே

வரம் கேட்டோம் சாமிய

குடுக்காத சாமிய

குறை சொல்ல தோனல

வாழமட்ட சடங்குமே

வாழ வச்சு பார்க்கல

மனசோட அள்ளி வந்தேன்

மலை தேனா உன்ன கண்டேன்

காலம் தோறும் நீயும் நானும்

காட்டுக்குள்ள மலை போல நெலச்சிருப்போம்

பெண் : உசுரையே உலுக்குதே

நீ எந்தன் சாமியோ

நெனச்சதே நடக்குதே

இது நல்ல நேரமோ

பெண் : என் தாயும் தந்தைய

உனக்குள்ள பாக்குறேன்

உன் கூட வாழ தான்

உசுரோட வாழுறேன்

குடுசையும் அரண்மன

இது காதல் சாதன

காடெல்லாம் உன் வாசன

நெஞ்செல்லாம் உன் யோசன

காத்த போல காலம் தாண்டி

உலகத்த வலம்வரும் உறவிதுவே

Song information

Singer: Saindhavi

Music by: Sanath Bharadwaj

Release information: From Thaen (2021) · Singer: Saindhavi · Lyricist: S.Gnanakaravel · Music: Sanath Bharadwaj

Explore this song