Roman script

Singer : Saindhavi

Music by : D. Imman

Female Part

Kangal thirakkum endhan maname

Yengu nee thoongi kidanthaaii..

Kaadhal thulirkkum indha nodiye

Yengu nee urainthirunthaaii…

Female Part

Idhayam than pokile avan pinne poga

Udalo oru koodena ivan munne vaazha

Irandaagi naanum saagaa..

Female Part

Uyire enai meendum inaivaaya naan ketkirden

Thavarai unarnthenae nee indri naan uthirkindren

Female Part

Kangal thirakkum endhan maname

Yengu nee thoongi kidanthaaii..

Kaadhal thulirkkum indha nodiye

Yengu nee urainthirunthaaii…

Female Part

Idhayam than pokile avan pinne poga

Udalo oru koodena ivan munne vaazha

Irandaagi naanum saagaa..

Female Part

Uyire enai meendum inaivaaya naan ketkirden

Thavarai unarnthenae nee indri naan uthirkindren

தமிழ்

பாடகி : சைந்தவி

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : கண்கள் திறக்கும்

எந்தன் மனமே எங்கு நீ

தூங்கி கிடந்தாய்

பெண் : காதல் துளிர்க்கும்

இந்த நொடியே எங்கு நீ

உறைந்திருந்தாய்

பெண் : இதயம் தன் போக்கிலே

அவன் பின்னே போக உடலோ

ஒரு கூடெனஇவன் முன்னே

வாழ இரண்டாகி நானும் சாக

பெண் : உயிரே என்னை மீண்டும்

இணைவாயா நான் கேட்கிறேன்

தவறை உணர்ந்தேனே நீ இன்றி

நான் உதிர்கின்றேன்

பெண் : கண்கள் திறக்கும்

எந்தன் மனமே எங்கு நீ

தூங்கி கிடந்தாய்

பெண் : காதல் துளிர்க்கும்

இந்த நொடியே எங்கு நீ

உறைந்திருந்தாய்

பெண் : இதயம் தன் போக்கிலே

அவன் பின்னே போக உடலோ

ஒரு கூடெனஇவன் முன்னே

வாழ இரண்டாகி நானும் சாக

பெண் : உயிரே என்னை மீண்டும்

இணைவாயா நான் கேட்கிறேன்

தவறை உணர்ந்தேனே நீ இன்றி

நான் உதிர்கின்றேன்

Song information

Singer: Saindhavi

Music by: D. Imman

Release information: From Romeo Juliet (2015) · Lyricist: Madhan Karky

Explore this song