Roman script
Singer : Saindhavi Music by : G.V.Prakash Kumar Female Part Nee yaaro yaaro Naan yaaro yaaro Ippodhu unnil naanaa Puriyaamal naanum Sollaamal neeyum yedho pol vazhkai netru Female Part Naan meendum vazhum Naal kandu konden Naan saaindhu kolla Tholondru kanden Ini unnal thanimai kuraiyum Ini vazhvin artham puriyum Female Part Nee yaaro yaaro Naan yaaro yaaro Ippodhu unnil naanaa Puriyaamal naanum Sollaamal neeyum yedho pol vazhkai netru
தமிழ்
பாடகி : சைந்தவி இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ இப்போது உன்னில் நானா புரியாமல் நானும் சொல்லாமல் நீயும் ஏதோ போல் வாழ்க்கை நேற்று பெண் : நான் மீண்டும் வாழும் நாள் கண்டு கொண்டேன் நான் சாய்ந்து கொள்ள தோள் ஒன்று கண்டேன் இனி உன்னால் தனிமை குறையும் இனி வாழ்வின் அர்த்தம் புரியும் பெண் : நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ இப்போது உன்னில் நானா புரியாமல் நானும் சொல்லாமல் நீயும் ஏதோ போல் வாழ்க்கை நேற்று
Song details
Music by: G.V.Prakash Kumar
Release information: From Raja Rani (2013) · Lyricist: Pa.Vijay
- Singer: Saindhavi
- Film / album: Raja Rani
- Composer: G.V.Prakash Kumar