Roman script

Singer : Saindhavi

                                 Music by : N.R. Raghunanthan

Female Part

{ Nenjukulla nenjukulla vachiruken aasa

Ada uchanthala ullukulla edhedho pesa

Enakaaga vandhavanae ilanenjil ninnaayae

Usurkooda thuchamunnu sollaama sonnayae

En nethimudi melae nee kothi vilaiyaada

Oru neram kaalam vandhiruchu

Innum enna jaada } (2)

Female Part

Aathu vellam nee endraal aadum thoni naanae

Aadavittu akkaraiyil kondu serpaayae

Pataampoochi naan endraal ettu thisai neeyae

Endha pakkam ponaal enna neethaan nipaayae

Female Part

Metti vaangi thara solli kuttiviral

Koothaada pattuchela palanooru paazha kedaku

Pakathila naan thoonga pathamada paai vaanga

Nitham nitham naan yenga naalum pogudhu

Female Part

En nethimudi melae nee kothi vilaiyaada

Oru neram kaalam vandhiruchu

Innum enna jaada

Nenjukulla nenjukulla vachiruken aasa

Uchanthala ullukulla edhedho pesa

Female Part

Mullu thacha kaayatha mutham ittu aatha

Pathu ooru thaandi vandhu pakkam nipaayae

Pattapagal endralum pitham thalaikerum

Ennai seendi yedho yedho pesa vaipaayae

Female Part

Pathu thala paambaaga athumeerum en aasa

Mottu polae mugam koopi ullam maraipen

Nenjukuzhi melaada thaalikodi naan theda

Manjathanni neeroda eppa varuva

Female Part

En nethimudi melae nee kothi vilaiyaada

Oru neram kaalam vandhiruchu

Innum enna jaada

Female Part

Nenjukulla nenjukulla vachiruken aasa

Uchanthala ullukulla edhedho pesa

Enakaaga vandhavanae ilanenjil ninnaayae

Usurkooda thuchamunnu sollaama sonnayae

En nethimudi melae nee kothi vilaiyaada

Oru neram kaalam vandhiruchu

Innum enna jaada

தமிழ்

பாடகி : சைந்தவி

இசையமைப்பாளா் : என். ஆா். ரகுநந்தன்

பெண் : { நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள

வச்சிருக்கேன் ஆச அட உச்சந்தல

உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக

வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே

உசுா் கூட துச்சமுன்னு சொல்லாம

சொன்னாயே என் நெத்தி முடிமேலே

நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்

வந்திருச்சு இன்னும் என்ன ஜாட } (2)

பெண் : ஆத்து வெள்ளம் நீ

என்றால் ஆடும் தோணி நானே

ஆட விட்டு அக்கரையில் கொண்டு

சோ்ப்பாயே பட்டாம்பூச்சி நான்

என்றால் எட்டு திசை நீயே எந்த

பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே

பெண் : மெட்டி வாங்கி தர

சொல்லி குட்டி விரல் கூத்தாட

பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு

பக்கத்தில நான் தூங்க பத்துமடை

பாய் வாங்க நித்தம் நித்தம் நான் ஏங்க

நாளும் போகுது

பெண் : என் நெத்தி முடிமேலே

நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்

வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள

வச்சிருக்கேன் ஆச உச்சந்தல

உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

பெண் : முள்ளு தச்ச காயத்த

முத்தம் இட்டு ஆத்த பத்து ஊரு

தாண்டி வந்து பக்கம் நிப்பாயே

பட்ட பகல் என்றாலும் பித்தம்

தலைக்கேறும் என்னை சீண்டி

ஏதோ ஏதோ பேச வைப்பாயே

பெண் : பத்து தல பாம்பாக

அத்துமீறும் என் ஆச மொட்டு

போல முகம் கூப்பி உள்ளம்

மறைப்பேன் நெஞ்சுக்குழி மேலாட

தாலி கொடி நான் தேட மஞ்சத்தண்ணி

நீரோட எப்போ வருவ

பெண் : என் நெத்தி முடிமேலே

நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்

வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள

வச்சிருக்கேன் ஆச உச்சந்தல

உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக

வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே

உசுா் கூட துச்சமுன்னு சொல்லாம

சொன்னாயே என் நெத்தி முடிமேலே

நீ கோதி விளையாட ஒரு நேரம் காலம்

வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

Song information

Singer: Saindhavi

Music by: N.R. Raghunanthan

Release information: From Sundarapandian (2012) · Lyricist: Thamarai

Explore this song