Roman script
Singers : Saindhavi, G. V. Prakash Kumar and P. Gopala Krishnan Music by : Alex Premnath Male Part Mazhai varum neram Unnai ninaithen Mazhai nindra pothum Mella nanaidhen Female Part Idhayaththin arai indru Thirakkirathae Un kaaladi suvadugal Ketkkirathae Male Part Uyirukkul un kural Olikkirathae En nizhalukkum un mugam Therigirathae Female Part Kaattru ulla kaalam Adhuvaraikkum Kaadhal indha mannil Nilaithirukkum Male Part Mazhai varum neram Unnai ninaithen Mazhai nindra pothum Mella nanaidhen Male Part Ninaivinil neethaan naalthorum Varugiraai Kanavilum pennae neengaamal Thodargiraai…aaaii… Female Part Nerukkaththil ennai theemootta Varugiraai Irundhum yen konjam idaiveli nee Vidugiraai Male Part Manasukkul thayakanggal Irukkirathae..yeyi Thayakkaththai mayakkanggal Jeyikkirathae…ye Female Part Varthaiyil mounangal Velgirathae Mounamum kaadhalai Solgirathae Male & Female : Vaanamulla kaalam Adhuvaraikkum Kaadhal indha mannil Nilaithirukkum Male Part Mazhai varum neram Unnai ninaithen Female Part ……………………….. Male Part Oru murai ennai Nee paarththaal kothikkuthae Marumurai pennae Nee paarththaal kuliruthae..hae..ae.. Female Part Un madi saayum Inneram pidikkuthae Unnudan pogum Paadhai thaan inikkudhae Male Part Thaaiyena vaazhkaiyil Vandhu vittaai En thanimaikku thanimaigal Thanthu vittaai Female Part Udhiraththil muzhudhaai Kalandhuvittaai En penmaiyai poovaai Malaravittaai Male & Female : Boomi ulla kaalam Adhu varaikkum Kaadhal indha mannil Nilaithirukkum Female Part Mazhai varum neram Male : Unnai ninaithen..aen Female : Mazhai nindra pothum Male : Mella nanaidhen…haenn..
தமிழ்
பாடகர்கள் : சைந்தவி, ஜி. வி. பிரகாஷ், மற்றும் பி. கோபால கிருஷ்ணன் இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் ஆண் : மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் மழை நின்ற போதும் மெல்ல நனைந்தேன் பெண் : இதயத்தின் அறை இன்று திறக்கிறதே உன் காலடிச்சுவடுகள் கேட்கிறதே ஆண் : உயிருக்குள் உன் குரல் ஒலிக்கிறதே என் நிழல்லுக்கும் உன் முகம் தெரிகிறதே பெண் : காற்று உள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் ஆண் : மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் மழை நின்ற போதும் மெல்ல நனைந்தேன்... ஆண் : நினைவினில் நீதான் நாள்தோறும் வருகிறாய்.... கனவிலும் பெண்ணே நீங்காமல் தொடர்கிறாய்... பெண் : நெருக்கத்தில் என்னை தீ மூட்ட வருகிறாய் இருந்தும் ஏன் கொஞ்சம் இடைவெளி நீ விடுகிறாய்.... ஆண் : மனசுக்குள் தயக்கங்கள் இருக்கிறதே ஏய் ய் தயக்கத்தை மயக்கங்கள் ஜெய்க்கிறதே ஏ... பெண் : வார்த்தையில் மௌனங்கள் வெல்கிறதே மௌனமும் காதலை சொல்கிறதே ஆண் மற்றும் பெண் : வானமுள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் ஆண் : மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் பெண் : ................... ஆண் : ஒருமுறை என்னை நீ பார்த்தால் கொதிக்குதே... மறுமுறை பெண்ணே நீ பார்த்தால் குளிருதே ஹே... பெண் : உன் மடி சாயும் இந்நேரம் பிடிக்குதே... உன்னுடன் போகும் பாதைதான் இனிக்குதே..... ஆண் : தாயென வாழ்க்கையில் வந்துவிட்டாய் என் தனிமைக்கு தனிமைகள் தந்துவிட்டாய் பெண் : உதிரத்தில் முழுதாய் கலந்துவிட்டாய் என் பெண்மையை பூவாய் மலரவிட்டாய் ஆண் மற்றும் பெண் : பூமியுள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் பெண் : மழை வரும் நேரம் ஆண் : உன்னை நினைத்தேன் பெண் : மழை நின்ற போதும் ஆண் : மெல்ல நனைந்தேன் ஹே....
Song information
Singers: Saindhavi, G. V. Prakash Kumar and P. Gopala Krishnan
Music by: Alex Premnath
Release information: From Thulam (2018) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Saindhavi
- Singer: G. V. Prakash Kumar and P. Gopala Krishnan
- Film / album: Thulam
- Composer: Alex Premnath