Roman script
Singer : Gaana Bala Music by : Alex Premnath Male Part Jigina jigina jigina jigina Jigina saree daa Dagulu dagulu dagulu dagulu Dagulu party daa Male Part Struggle-u struggle-u Struggle-u struggle-u Struggle-u vaazhkai daa Bigulu bigulu bigulu bigulu Bigulu oodhu daa Male Part Fair and lovely face-ula thaan Fashion kaattuvaa Ava barbie dollu bommai pola Aattam kaattuvaa Male Part Adi sweety en smartie Enna sight adikkathae Touchu panni ichchu panni Ennai saavadikkathae Male Part Salla salla salla salla Sarakku salla Fulla fulla fulla fulla Ooththu fulla Male Part Hoi indha indha indha indha Sidedish indha Kondaa konda kondaa kondaa Seekiram kondaa Male Part Whats app party ellaam Chatting thaanadaa Facebook ulla pona Cheating thaanadaa Male Part Cycle gappil auto otta Love u thaanadaa One way-ah kaadhalichchaa Javvu thaanadaa Male Part Emailu gmailu Heart thaanadaa Kaathiruntha kedaikkum paaru Dating thaanada Male Part
Konja neram kaadhalichchaa Fixing thaanadaa Rendu naalu leavu vutta Mixing thaanada Male Part Hei salla salla salla salla Sarakku salla Fulla fulla fulla fulla Ooththu fulla Male Part Hoi indha indha indha indha Sidedish indha Kondaa konda kondaa kondaa Seekiram kondaa Chorus Bigulu bigulu bigulu bigulu Dagulu dagulu dagulu dagulu Bigulu bigulu bigulu bigulu Dagulu dagulu dagulu dagulu Male Part Boys ellam ponnungala Kenjuvaangadaa Kenjum bothu romba thaanae Minjuvaangadaa Male Part Minjunaalum one day unna Konjuvaangadaa Konjalukku pinaalathaan Anjuvaangadaa Male Part Sabbaru kaattum pasanga ellam Waste-u thaanada Jigarthanda party kitta Maatti kathadaa Male Part Aal illa rocket u naan Attu thaanadaa Loveula venum unakku Softu thaanada Male Part : Hei salla salla salla salla Sarakku salla Fulla fulla fulla fulla Ooththu fulla Male Part Hoi indha indha indha indha Sidedish indha Kondaa konda kondaa kondaa Seekiram kondaa
தமிழ்
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் ஆண் : ஜிகினா ஜிகினா ஜிகினா ஜிகினா ஜிகினா சாரி டா டகுலு டகுலு டகுலு டகுலு டகுலு பார்ட்டி டா ஆண் : ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு வாழ்க்கை டா பிகுலு பிகுலு பிகுலு பிகுலு பிகுலு ஊது டா ஆண் : Fair அண்ட் லவ்லி பேஸ்சுலதான் பேசைன் காட்டுவா அவ பார்பி டாலு பொம்மை போல ஆட்டம் காட்டுவா ஆண் : அடி ஸ்வீட்டி என் ஸ்மார்ட்டி என்ன சைட் அடிக்காதே டச் பண்ணி இச்சு பண்ணி என்னை சாவடிக்காதே ஆண் : சல்லா சல்லா சல்லா சல்லா சரக்கு சல்லா புல்லா புல்லா புல்லா புல்லா ஊத்து புல்லா ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா சைடு டிஷ் இந்தா கொண்டா கொண்டா கொண்டா கொண்டா சீக்கிரம் கொண்டா ஆண் : வாட்ஸ்அப் பார்ட்டி எல்லாம் சாட்டிங் தானடா பேஸ்புக் உள்ள போன சீட்டிங் தானடா ஆண் : சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்ட லவ்வு தானடா ஒன் வேயா காதலிச்சா ஜவ்வுதானடா ஆண் : இமெயிலு ஜிமெயிலு ஹார்ட் தானடா காத்திருந்தா கெடைக்கும் பாரு டேட்டிங் தானடா ஆண் : கொஞ்ச நேரம் காதலிச்சா பிக்ஸ்சிங் தானடா ரெண்டு நாலு லீவு வுட்டா மிஸ்சிங் தானடா ஆண் : சல்லா சல்லா சல்லா சல்லா சரக்கு சல்லா புல்லா புல்லா புல்லா புல்லா ஊத்து புல்லா ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா சைடு டிஷ் இந்தா கொண்டா கொண்டா கொண்டா கொண்டா சீக்கிரம் கொண்டா குழு : பிகுலு பிகுலு பிகுலு பிகுலு... டகுலு டகுலு டகுலு டகுலு.... பிகுலு பிகுலு பிகுலு பிகுலு... டகுலு டகுலு டகுலு டகுலு.... ஆண் : பாய்ஸ் எல்லாம் பொண்ணுங்கள கெஞ்சுவாங்கடா கெஞ்சும் போது ரொம்ப தானே மிஞ்சுவாங்கடா ஆண் : மிஞ்சுனாலும் ஓன்டே உன்ன கொஞ்சுவாங்கடா கொஞ்சலுக்கு பின்னாலதான் அஞ்சுவாங்கடா ஆண் : சப்பரு காட்டும் பசங்க எல்லாம் வேஸ்ட்டு தானடா ஜிகர்தண்டா பார்ட்டி கிட்ட மாட்டிகாதடா ஆண் : ஆள் இல்ல ராக்கெட்டு நான் அட்டு தானடா லவ்வுல வேணும் உனக்கு சாப்ட் தானடா ஆண் : ஹேய் சல்லா சல்லா சல்லா சல்லா சரக்கு சல்லா புல்லா புல்லா புல்லா புல்லா ஊத்து புல்லா ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா சைடு டிஷ் இந்தா கொண்டா கொண்டா கொண்டா கொண்டா சீக்கிரம் கொண்டா
Song information
Singer: Gaana Bala
Music by: Alex Premnath
Release information: From Thulam (2018) · Lyricist: Nadhi. Vijaykumar
Explore this song
- Singer: Gaana Bala
- Film / album: Thulam
- Composer: Alex Premnath