Roman script

Singer : Saindhavi

Music by : Sam C.S

Female Part

{Ho hohoh ho

Ho hohoh ho

Ho hohoh ho

Ho ho ho ho……} (2)

Female Part

Hey dreamy little chellamma

Un chinna kanna konjam thoranthukko

Hey chubby kutty chellamma

Nee rekka rendu katti paranthukko

Female Part

Nethu kanda kanaa

Unmai aana kanaa

Vaanam pola kanaa

Virinjida virinjida

Female Part

Hey dreamy little chellamma

Un chinna kanna konjam thoranthukko

Hey chubby kutty chellamma

Nee rekka rendu katti paranthukko

Female Part

Unakkae unakka

Ulagae thorakkuthu azhagae

Athukkae athukka

Siragae mulaikuthu azhagae

Female Part

{Nethu kanda kanaa

Unmai aana kanaa

Vaanam pola kanaa

Virinjida virinjida} (2)

Female Part

Kanavodu nee pesu

Un kanmoodi pesu

Vaimoodi pesu

Yaarenna sonnaalum kekkama pesu

Female Part

Kanavodu nee aadu

Un kai korthu aadu

Naalellaam aadu

Un boomi ninnaalum nikkathadi

Female Part

Hey chellamma

Hey chellamma

Un dream-ah

Un friend-ah maathu

Female Part

Hey chellamma

Hey chellamma

Kaathoda

Un path-ah maathu

Female Part

{Nethu kanda kanaa

Unmai aana kanaa

Vaanam pola kanaa

Virinjida virinjida} (2)

Female Part

Hey dreamy little chellamma

Un chinna kanna konjam thoranthukko

Hey chubby kutty chellamma

Nee rekka rendu katti paranthukko

Female Part

{Naana naana nana

Naana naana nana

Naana naana nana} (2)

Female Part

{Naana naana nana

Naana naana nana

Naana naana nana} (2)

தமிழ்

பாடகி : சைந்தவி

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : { ஹோ ஹோஹோ

ஹோ ஹோ ஹோஹோ

ஹோ ஹோ ஹோஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

ஹோ } (2)

பெண் : ஹே ட்ரீமி லிட்டில்

செல்லம்மா உன் சின்ன

கண்ண கொஞ்சம்

தொறந்துக்கோ ஹே சப்பி

குட்டி செல்லம்மா நீ ரெக்க

ரெண்டு கட்டி பறந்துக்கோ

பெண் : நேத்து கண்ட

கனா உண்மை ஆன

கனா வானம் போல

கனா விரிஞ்சிட

விரிஞ்சிட

பெண் : ஹே ட்ரீமி லிட்டில்

செல்லம்மா உன் சின்ன

கண்ண கொஞ்சம்

தொறந்துக்கோ ஹே சப்பி

குட்டி செல்லம்மா நீ ரெக்க

ரெண்டு கட்டி பறந்துக்கோ

பெண் : உனக்கே உனக்கா

உலகே தொறக்குது அழகே

அதுக்கே அதுக்கா சிறகே

முளைக்குது அழகே

பெண் : { நேத்து கண்ட

கனா உண்மை ஆன

கனா வானம் போல

கனா விரிஞ்சிட

விரிஞ்சிட } (2)

பெண் : கனவோடு நீ

பேசு உன் கண் மூடி

பேசு வாய் மூடி பேசு

யார் என்ன சொன்னாலும்

கேக்காம பேசு

பெண் : கனவோடு நீ

ஆடு உன் கை கோர்த்து

ஆடு நாள் எல்லாம் ஆடு

உன் பூமி நின்னாலும்

நிக்காதடி

பெண் : ஹே செல்லம்மா

ஹே செல்லம்மா உன்

ட்ரீம்ம உன் பிரண்டா

மாத்து

பெண் : ஹே செல்லம்மா

ஹே செல்லம்மா காத்தோட

உன் பாட்ட மாத்து

பெண் : { நேத்து கண்ட

கனா உண்மை ஆன

கனா வானம் போல

கனா விரிஞ்சிட

விரிஞ்சிட } (2)

பெண் : ஹே ட்ரீமி லிட்டில்

செல்லம்மா உன் சின்ன

கண்ண கொஞ்சம்

தொறந்துக்கோ ஹே சப்பி

குட்டி செல்லம்மா நீ ரெக்க

ரெண்டு கட்டி பறந்துக்கோ

பெண் : { நான நான

நனா நான நான நனா

நான நான நனா } (2)

பெண் : { நான நான

நனா நான நான நனா

நான நான நனா } (2)

Song information

Singer: Saindhavi

Music by: Sam C.S

Release information: From Lakshmi (2018) · Lyricist: Madhan Karky

Explore this song