Roman script
Usurae Usurae Song Lyrics is the First single from the Tamil Album– Star Music India 2025, Starring Teejay Arunachalam, Janany KJ, Thanga Durai and Manthara. This song was sung by Kapil Kapilan and the music was composed by Kiran Joze. Lyrics works are penned by Lal. Singer : Kapil Kapilan Music Director : Kiran Joze Lyricist :Lal Male Part Maaya kannala mayakki Enna edukkura Paarkamale en usura Uruvi edukkura Male Part : Ondi katta naanthaane Kitta thatta saanjene Kanndu kitu nee pona Kanna moodi vaazhvene Utcha thala sathiyama Alli tharen en usura Kallu kada pogama kavunthe nae Male Part : Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurum nee thaane… Male Part : Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurum nee thaane… Male Part Thanaleeeeh Ullaara haa Vanthaaye unnaale nenjellam Valiyum kooduthe Valichalum valiyellam Sugama maaruthe Male Part Ada ennatha solla En manasum ingilla Adhu sirakadichu Vaanam thaandiducheeeeh Azhugavum illa Naan irikkavum illa Rasiche moola kirukka poiduche Male Part Thookathil adikadi Mulikiren naaum Raathiri dhinam dhinam Sirikirene Kaaichala kaati ulukki Edukuriye eeeheh.. Male Part Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. Hmmm hmmmm Male Part Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurum nee thaane… Male Part Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurae.. usurae.. usurae.. usurae.. Usurum nee thaane…
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : கிரண் ஜோஸ் பாடலாசிரியர் : லால் ஆண் : மாய கண்ணால மயக்கி என்னா எடுக்குற பார்க்காமலே என் உசுர உருவி எடுக்குற ஆண் : ஒண்டி கட்ட நான்தானே கிட்ட தட்ட சாஞ்சேனே கண்டு கிட்டு நீ போனா கண்ண மூடி வாழ்வேனே உச்சஞ்தல சத்தியமா அள்ளி தரேன் என் உசுர கல்லு கட போகமா கவுந்தேனே ஆண் : உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரும் நீ தானே...... ஆண் : உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரும் நீ தானே....... ஆண் : தன்னால உள்ளாரா ஹா.... வந்தாயே உன்னால நெஞ்செல்லாம் வலியும் கூடுதே வலிச்சாலும் வலியெல்லாம் சுகமா மாறுதே ஆண் : அட என்னாத்த சொல்ல என் மனசும் இங்கில்லை அது சிறகடிச்சு வானம் தாண்டிடுச்சே அழுகவும் இல்ல நான் சிரிக்கவும் இல்ல ரசிச்சே மூளை கிறுக்கா போயிடுச்சே ஆண் : தூக்கத்தில் அடிக்கடி முழிக்கிறேன் நானும் ராத்திரி தினம் தினம் சிரிக்கிறேனே காய்ச்சல காட்டி உலுக்கி எடுக்குறியே...ஏ...... ஆண் : உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரும் நீ தானே....... ஆண் : உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரே......உசுரே.....உசுரே.....உசுரே.. உசுரும் நீ தானே....... ஆண் : ................................
Song information
Singer: Kapil Kapilan
Release information: From Star Music India (2025) · Singer: Kapil Kapilan · Lyricist: Lal · Music: Kiran Joze
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Star Music India