Roman script
Unnaiye Deivam Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Unnaiyae deivam endru Enni varum makkalum Mannilae madivadhum sariyoo Panniru karangalal abayam tharamalae Paadhagam seivadhum muraiyoo Female Part Kanni en vaazhvilae ennaiyae ariyaamal Ennathaan naan seidha kuraiyoo Un arul illaye gadhi yaarum illaiye En uyiraiyum yettru kol muruga Muruga…. muruga…. muruga
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : உன்னையே தெய்வமென்று எண்ணி வரும் மக்களும் மண்ணிலே மடிவதும் சரியோ பன்னிரு கரங்களால் அபயம் தாராமலே பாதகம் செய்வதும் முறையோ பெண் : கன்னி என் வாழ்விலே என்னையே அறியாமல் என்னதான் நான் செய்த குறையோ உன் அருள் இல்லாமல் என் உயிரையும் ஏற்றுக் கொள் முருகா முருகா... முருகா... முருகா......
Song information
Singer: P. Susheela
Release information: From Srivalli (1961) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Srivalli