Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Unnai nambinaar keduvadhillai Aandavanae… Unnai nambinaar vaazhvadhillai Kaadhalanae… Female Part Unnai nambinaar keduvadhillai Aandavanae… Unnai nambinaar vaazhvadhillai Kaadhalanae… Nambinaar keduvadhillai Aandavanae… Unnai nambinaar vaazhvadhillai Kaadhalanae… Female Part Ullatthil vilakkeduthu Uravenum neiyeduthu Anbennum kovililae azhagaai yaettri vaithu Azhaghaai yaettri vaithu Female Part Nambinaar keduvadhillai aandavanae Unnai nambinaar vaazhvadhillai kaadhalanae Nambinaar keduvadhillai aandavanae Female Part Kaniyai maramariyum Kaadhalai manamariyum Kaniyai maramariyum Kaadhalai manamariyum Kanivirundhaal allavo Kanniyar nilai theriyum Aandavanukkoru manadhu Aangalukku iru manadhu Thondriya naal mudhalaai Thudippadhu thaan pen manadhu Female Part Nambinaar keduvadhillai aandavanae Unnai nambinaar vaazhvadhillai kaadhalanae Nambinaar keduvadhillai aandavanae Female Part Paadhi varai kai koduppaan Paadhaiyil siragodippaan Paadhi varai kai koduppaan Paadhaiyil siragodippaan Thaenaaga inippavanae Theeyaaga uruveduppaan Kanneeril aada vaitha Kaadhalai vendugindraen Innum oru pen manadhai Enna vaithu yaeikkaadhae Female Part Nambinaar keduvadhillai aandavanae Unnai nambinaar vaazhvadhillai kaadhalanae Nambinaar keduvadhillai aandavanae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே... உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே... பெண் : உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே பெண் : உள்ளத்தில் விளக்கெடுத்து உறவெனும் நெய்யெடுத்து அன்பென்னும் கோவிலிலே அழகாய் ஏற்றி வைத்து அழகாய் ஏற்றி வைத்து பெண் : நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே பெண் : கனியை மரமறியும் காதலை மனமறியும் கனியை மரமறியும் காதலை மனமறியும் கனிவிருந்தால் அல்லவோ கன்னியர் நிலை தெரியும் ஆண்டவனுக்குக்கொரு மனது ஆண்களுக்கு இரு மனது தோன்றிய நாள் முதலாய் துடிப்பதுதான் பெண் மனது பெண் : நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே பெண் : பாதி வரை கை கொடுப்பான் பாதையில் சிறகொடிப்பான் பாதி வரை கை கொடுப்பான் பாதையில் சிறகொடிப்பான் தேனாக இனிப்பவனே தீயாக உருவெடுப்பான் கண்ணீரில் ஆட வைத்த காதலை வேண்டுகிறேன் இன்னும் ஒரு பெண் மனதை எண்ண வைத்து ஏய்க்காதே பெண் : நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Panakkara Kudumbam (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panakkara Kudumbam
- Composer: Vishwanathan-Ramamoorthy