Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aahaaha haa Male Part Haa… haa… Female Part Aahaaha haa haa Male : Haa… haa… (Overlap) Male Part Unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai Kanni undhan kai pidikka Enna idhu vaedhanai Female Part Poovaaram ponnaaram engae Theeyaaga naan ingae anbae Nenjukkul nenjukkul thunba raagamaa Neengaamal nindraarum soga raagamaa Male Part Unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai Female Part Muthu mani dheeba muthaadudhu Thatthum kuyil osai pithaakkudhu Male Part Sondhangal thaan nammai pandhaadudhu Sogathil oru kaadhal thindaadudhu Female Part Kaadhal veedhiyil… Kaalam kaalamaai… Kaadhal veedhiyil kaalam kaalamaai Indrum ketkudhae thunba olangal Male Part Dharmangal engae sol en dhevanae Nyaayangal engae sol en dheivamae Female Part Haa… unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai Male Part Kanni undhan kai pidikka Enna idhu vaedhanai Male Part Uravaadum uravindru pagai aagumo Uyirodu uyir saera pazhi aagumo Female Part Piriyaadha iru nenjam Pirivaagumo Puriyaadha kadhai solli pudhir podumo Male Part Vanna solaiyil… Chinna poonguyil… Vanna solaiyil chinna poonguyil Endha naalilae ennai chaerumo Female Part Dharmangal engae sol en dhevanae Nyaayangal engae sol en dheivamae Male Part Ho… unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai Kanni undhan kai pidikka Enna idhu vaedhanai Female Part Poovaaram ponnaaram engae Theeyaaga naan ingae anbae Nenjukkul nenjukkul thunba raagamaa Neengaamal nindraarum soga raagamaa Male Part Unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹாஹ ஹா ஆண் : ஹா... ஹா... பெண் : ஆஹாஹ ஹா ஹா... ஆண் : ஹா... ஹா... ஆண் : உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை கன்னி உந்தன் கை பிடிக்க என்ன இது வேதனை பெண் : பூவாரம் பொன்னாரம் எங்கே தீயாக நான் இங்கே அன்பே நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் துன்ப ராகமா நீங்காமல் நின்றாடும் சோக ராகமா ஆண் : உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை பெண் : முத்து மணி தீப முத்தாடுது தத்தும் குயில் ஓசை பித்தாக்குது ஆண் : சொந்தங்கள்தான் நம்மை பந்தாடுது சோகத்தில் ஓர் காதல் திண்டாடுது பெண் : காதல் வீதியில்... காலம் காலமாய்... காதல் வீதியில் காலம் காலமாய் இன்றும் கேட்குதே துன்ப ஓலங்கள் ஆண் : தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே நியாங்கள் எங்கே சொல் என் தெய்வமே பெண் : ஹா... உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை ஆண் : கன்னி உந்தன் கை பிடிக்க என்ன இது வேதனை ஆண் : உறவாடும் உறவின்று பகை ஆகுமோ உயிரோடு உயிர் சேரப் பழி ஆகுமோ பெண் : பிரியாத இரு நெஞ்சம் பிரிவாகுமோ புரியாத கதை சொல்லி புதிர் போடுமோ ஆண் : வண்ணச் சோலையில்... சின்னப் பூங்குயில்... வண்ணச் சோலையில் சின்னப் பூங்குயில் எந்த நாளிலே என்னைச் சேருமோ பெண் : தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே நியாங்கள் எங்கே சொல் என் தெய்வமே ஆண் : ஹோ... உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை கன்னி உந்தன் கை பிடிக்க என்ன இது வேதனை பெண் : பூவாரம் பொன்னாரம் எங்கே தீயாக நான் இங்கே அன்பே நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் துன்ப ராகமா நீங்காமல் நின்றாடும் சோக ராகமா ஆண் : உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Ilaya Raagam (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Ilaya Raagam
- Composer: Ilayaraja