Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Vaarthai thaedum kaadhal raagam Engengumae oo… oo… Pogindradhae oo… oo… Male Part Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Male Part Pon maanai pen endru Poi solla vandhaayo Vin meenai kan endru Mai theetti kondaayo Male Part En kanmani veedhiyil Pogum nerangal Un kaalgalil pon mani Paadum raagangal Male Part Nee pesinaal ketkum Naadhaswaram Neeyallavo endhan Kaadhal varam Nee mangaiyaa aasaiyin gangaiyaa Male Part Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Vaarthai thaedum kaadhal raagam Male Part Engengu paarthaalum Angangu un kolam Ennenna kettaalum Ellaamum un naadham Male Part Oraayiram jenmamaai Vaazhndha sondhangal Or paarvaiyl vandhadhae Andha ennangal Male Part Un paarvaiyil thaanae Naan paarkkiren Un vaazhkkaiyil thaanae Naan vaazhgiren En kannilum nenjilum un mugam Male Part Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Engengumae oo… oo… Pogindradhae oo… oo… Male Part Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Vaarthai thaedum kaadhal raagam
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் வார்த்தை தேடும் காதல் ராகம் ஆண் : எங்கெங்குமே ஓ... ஓ... போகின்றதே ஓ... ஓ... ஆண் : உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் ஆண் : பொன் மானை பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ விண்மீனை கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ ஆண் : என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள் உன் கால்களில் பொன் மணி பாடும் ராகங்கள் ஆண் : நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம் நீயல்லவோ எந்தன் காதல் வரம் நீ மங்கையா ஆசையின் கங்கையா ஆண் : உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் வார்த்தை தேடும் காதல் ராகம் ஆண் : எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம் என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் நாதம் ஆண் : ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள் ஓர் பாவையில் வந்ததே அந்த எண்ணங்கள் ஆண் : உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன் உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன் என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம் ஆண் : உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் ஆண் : எங்கெங்குமே ஓ... ஓ... போகின்றதே ஓ... ஓ... ஆண் : உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் வார்த்தை தேடும் காதல் ராகம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Kannukkoru Vannakili (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Kannukkoru Vannakili
- Composer: Ilayaraja