Roman script
Singer : P. Susheela Music by : A. Rama Rao and Hemant Kumar Female Part Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Urangaamalae en manam vaadudhae Unnai..hm.. kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Female Part Pennae than aasaiyai Pesudhal undo Pennae than aasaiyai Pesudhal undo Kan paesum aaval puriyaadhadho En kan paesum aaval puriyaadhadho Female Part Ariyaadha bhavanai Ini melum aagumo Ariyaadha bhavanai Ini aelum aagumo Female Part Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Female Part Mangai en punnagaiyilae… Mangaadha perazhagilae… Mayangaadhavar yaaro… hoo oo oo oo oo hoo oo oo ooo Female Part Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Female Part Ezhil raani polae Enai kaanbadhaalae Ezhil raani polae Enai kaanbadhaalae Jagamae en kaalil Suzhandraadudhae paar Jagamae en kaalil Suzhandraadudhae Female Part Enadhaaval yaavumae Niraivaerum thinnamae Enadhaaval yaavumae Nniraivaerum thinnamae Female Part Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Urangaamalae en manam vaadudhae Female Part Unnai kan thedudhae Unn………………………..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர்கள் : ராமா ராவ் மற்றும் ஹேமந்த் குமார் பெண் : உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை ஹ்ம் கண் தேடுதே…… உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ கண் பேசும் ஆவல் புரியாததோ என் கண் பேசும் ஆவல் புரியாததோ பெண் : அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ பெண் : உன்னை கண் தேடுதே…… உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : மங்கை என் புன்னகையிலே மங்காத பேரழகிலே... மயங்காதவர் யாரோ... ஒ... ஒ... ஒ... ஒ... உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : எழில் ராணி போலே எனை காண்பதாலே எழில் ராணி போலே எனை காண்பதாலே ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார் ஜகமே என் காலில் சுழன்றாடுதே பெண் : எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே பெண் : உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை கண் தேடுதே…… உன் .............................
Song information
Singer: P. Susheela
Music by: A. Rama Rao and Hemant Kumar
Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kanavaney Kankanda Deivam
- Composer: A. Rama Rao and Hemant Kumar