Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Unnai kaanaadha kannum kannalla… Unnai ennaadha nenjum nenjalla… Nee sollaadha sollum sollalla…aaaa Nee illaamal naanum naanalla Nee illaamal naanum naanalla Female Part Unnai kaanaadha kannum kannalla… Unnai ennaadha nenjum nenjalla… Nee sollaadha sollum sollalla…aaaa Nee illaamal naanum naanalla Nee illaamal naanum naanalla Female Part Ingu nee oru paadhi naan oru paadhi Idhil yaar pirindhaalum vedhanai paadhi Ingu nee oru paadhi naan oru paadhi Idhil yaar pirindhaalum vedhanai paadhi Kaalangal maarum kaatchigal maarum Kaadhalin munnae neeyum naanum ver alla Female Part Unnai kaanaadha kannum kannalla… Unnai ennaadha nenjum nenjalla… Nee sollaadha sollum sollalla…aaaa Nee illaamal naanum naanalla Nee illaamal naanum naanalla Female Part Oru dheivam illaamal kovilum illai Oru kovil illaamal dheebamum illai Oru dheivam illaamal kovilum illai Oru kovil illaamal dheebamum illai Nee endhan kovil naan angu dheebam Dheivathin munnae neeyum naanum ver alla Female Part Unnai kaanaadha kannum kannalla… Unnai ennaadha nenjum nenjalla… Nee sollaadha sollum sollalla…aaaa Nee illaamal naanum naanalla Nee illaamal naanum naanalla Female Part En maeniyil unnai pillaiyai polae Naan vaari anaippen aasaiyinaalae En maeniyil unnai pillaiyai polae Naan vaari anaippen aasaiyinaalae Nee tharuvaayo naan tharuveno Yaar thandha podhum neeyum naanum ver alla Female Part Unnai kaanaadha kannum kannalla… Unnai ennaadha nenjum nenjalla… Nee sollaadha sollum sollalla…aaaa Nee illaamal naanum naanalla Nee illaamal naanum naanalla
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல பெண் : இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல பெண் : ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை நீ எந்தன் கோவில் நானங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல பெண் : என் மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே என் மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல.....ஆஅ..... நீ இல்லாமல் நானும் நானல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Idhaya Kamalam (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Idhaya Kamalam
- Composer: K. V. Mahadevan