Roman script

Unnai Kaana Yengum Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. R. Mahalingam. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : T. R. Mahalingam

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male Part

Unnai kaana yengum…anbae

En kannum endru thoongum…kanne

Unnai kaana yengum…

En kannum endru thoongum…

Kannum endru thoongum…

Unnai kaana yengum…

En kannum endru thoongum…

Oli minnal maari ilang kanniyaagi

Enai kollai konda anbe

Oli minnal maari ilang kanniyaagi

Enai kollai konda anbe

Unnai kaana yengum…

En kannum endru thoongum…

Male Part

Enna poigaiyil annam polave

Inbamaaga neendhi

Enna poigaiyil annam polave

Inbamaaga neendhi

Pudhu anbu paarvai yendhi

Pudhu anbu paarvai yendhi

Aanandham thandha sooryagaandhi

Thandha sooryagaandhi

Suvai kannal kenjidum un sollai kaettu

Naan kaanbathendru saanthi

Suvai kannal kenjidum un sollai kaettu

Naan kaanbathendru saanthi

Unnai kaana yengum…

En kannum endru thoongum…

Male Part

Sindhu paadiyae haa..aa..aa…aa…haa..aaa..aa

Sindhu paadiye vandhu ennaiye

Sondhamaakki kondaai

Un sondhamaakki kondaai

Meikaadhal bandhathaale vendraai

Namm sondha bandhathai sindhiyaamale

Indru engu sendraai

Namm sondha bandhathai sindhiyaamale

Indru engu sendraai

Unnai kaana yengum…

En kannum endru thoongum…

Oli minnal maari ilang kanniyaagi

Enai kollai konda anbe

தமிழ்

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  ஏ .மருதகாசி

ஆண் : உன்னைக் காண ஏங்கும் ..அன்பே

என் கண்ணும் என்று தூங்கும்..கண்ணே

உன்னைக் காண ஏங்கும் ..

என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்

கண்ணும் என்று தூங்கும்

உன்னைக் காண ஏங்கும் ..

என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்

ஒளி மின்னல் மாறி இளங் கன்னியாகி

எனைக் கொள்ளை கொண்ட அன்பே

ஒளி மின்னல் மாறி இளங் கன்னியாகி

எனைக் கொள்ளை கொண்ட அன்பே

உன்னைக் காண ஏங்கும் ..

என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்

ஆண் : எண்ணப் பொய்கையில் அன்னம் போலவே

இன்பமாக நீந்தி

எண்ணப் பொய்கையில் அன்னம் போலவே

இன்பமாக நீந்தி

புது அன்புப் பார்வை ஏந்தி

புது அன்புப் பார்வை ஏந்தி

ஆனந்தம் தந்த சூர்யகாந்தி

தந்த சூர்யகாந்தி

சுவை கன்னல் கெஞ்சிடும் உன் சொல்லைக் கேட்டு

நான் காண்பதென்று சாந்தி.....

சுவை கன்னல் கெஞ்சிடும் உன் சொல்லைக் கேட்டு

நான் காண்பதென்று சாந்தி...

உன்னைக் காண ஏங்கும் ..

என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்

ஆண் : சிந்து பாடியே ஹா ஆஆஆஆ ஹா ஆஆஆ

சிந்து பாடியே வந்து என்னையே

சொந்தமாக்கிக் கொண்டாய்

உன் சொந்தமாக்கிக் கொண்டாய்

மெய்க்காதல் பந்தத்தாலே வென்றாய்

நம் சொந்த பந்தத்தை சிந்தியாமலே

இன்று எங்கு சென்றாய்......

நம் சொந்த பந்தத்தை சிந்தியாமலே

இன்று எங்கு சென்றாய்......

உன்னைக் காண ஏங்கும் ..

என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்

ஒளி மின்னல் மாறி இளங் கன்னியாகி

எனைக் கொள்ளை கொண்ட அன்பே

Song information

Singer: T. R. Mahalingam

Release information: From Manimekalai (1959) · Singer: T. R. Mahalingam · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song