Roman script
Singer : T. R. Mahalingam Music by : K. V. Mahadevan Male Part Illaadhadhondrillai…eeee….eee…. Ellaamum nee endru… Sollaamal solli vaiththaai…aaaa…aaa.. Aaaaa…aaaa….aaa….aaa…aa…aaa…aa… Illaadhadhondrillai… Ellaamum nee endru… Sollaamal solli vaiththaai… Male Part Pullaagi… poondaagi… Puzhuvaagi… maramaagi… Puviyaagi… vaazha vaiththaai… Aaaaa…aaaa….aaa….aaa…aa…aaa…aa… Male Part Sollaalum… manadhaalum… Sudar kondu thozhuvorai…eee…ee.. Aaaaa…aaaa….aaa….nanaa… Sollaalum… manadhaalum… Sudar kondu thozhuvorai… Menmelum uyara vaiththaai…aaa….aa.. Male Part Kallaana uruvamum…mmm….mm… Kanivaana ullamum… Vadivaana chathurvaedhanae… Aaaaa..h.aaaa….aaa…haaa…aa…aaa…aa… Vadivaana chathurvaedhanae… Male Part Karunai pozhi madhuraiyil… Thamizh ulagam vaazhavae… Kann konda siva naadhanae… Aaaaa…aaaa….aaa….aaa…aa… Kann konda siva naadhanae..ae…ae….
தமிழ்
பாடகர் : டி.ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : இல்லாததொன்றில்லை........... எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ இல்லாததொன்றில்லை எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய் ஆண் : புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி புவியாகி வாழ வைத்தாய் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆண் : சொல்லாலும் மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை..... ஆஆ ஆஆ ஆஆ நானா சொல்லாலும் மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை மென்மேலும் உயர வைத்தாய் ஆஆ ஆ ஆண் : கல்லான உருவமும் ம்ம்ம் ம்ம் கனிவான உள்ளமும் வடிவான சதுர்வதானே ஆஆ ஹா ஆஆ ஹா ஆ ஆஆ ஆ வடிவான சதுர்வதானே ஆண் : கருணை பொழி மதுரையில் தமிழ் உலகம் வாழவே கண் கொண்ட சிவ நாதனே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ கண் கொண்ட சிவ நாதனே.....
Song information
Singer: T. R. Mahalingam
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Thiruvilaiyadal
- Composer: K. V. Mahadevan