Roman script
Singer : T. R. Mahalingam Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Naan deivamaa Naan deivamaa Illai nee deivamaa Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma Male Part Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma Naan deivamaa Male Part {Enakkendru thaai thandhai Yaarum illai Unai pettra thaayaarku Perum illai} (2) Male Part Pasi eduthaalum Enakkedhum tharuvor illai Pasi eduthaalum Enakkedhum tharuvor illai Pirar koduthaalum Thaai unakku pasiyae illai Male Part Naan deivamaa Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma Naan deivamaa Male Part Panam kaasu kadan thanthu Veettai eduthaan…aa.a….aa….aa…aa… Panam kaasu kadan thanthu Veettai eduthaan Unakku paal pazham kadan thanthu Kannai maraithaan Male Part {Ini nadai paadhai thanil Enthan thiru naalamma Adhu nadamaada mudiyadha Unakkedhamma} (2) Male Part Naan deivamaa Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma Naan deivamaa
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : நான் தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா ஆண் : நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா நான் தெய்வமா ஆண் : {எனக்கென்று தாய் தந்தை யாரும் இல்லை உனைப் பெற்ற தாயாருக்கும் பேரும் இல்லை} (2) ஆண் : பசிஎடுத்தாலும் எனக்கேதும் தருவார் இல்லை பசிஎடுத்தாலும் எனக்கேதும் தருவார் இல்லை பிறர் கொடுத்தாலும் தாய் உனக்குப் பசியே இல்லை ஆண் : நான் தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா நான் தெய்வமா ஆண் : பணம் காசு கடன் தந்து வீட்டை எடுத்தான்....ஆஅ...ஆ....ஆ...ஆஅ... பணம் காசு கடன் தந்து வீட்டை எடுத்தான் உனக்குப் பால் பழம் கடன் தந்து கண்ணை மறைத்தான் ஆண் : {இனி நடை பாதைதனில் எந்தன் திருநாளம்மா அது நடமாட முடியாத உனக்கேதம்மா} (2) ஆண் : நான் தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா நான் தெய்வமா
Song details
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Kavalai Illaadha Manithan (1960) · Lyricist: Kannadasan
- Singer: T. R. Mahalingam
- Film / album: Kavalai Illaadha Manithan
- Composer: Vishwanathan-Ramamoorthy