Roman script
Singer : T. R. Mahalingam Music by : K. V. Mahadevan Male Part Isaith thamizh nee seidha Arum saadhanai…eee…eee…. Nee irukkayilae enakkae Perum sodhanai… Iraivaaa…aaa….aaaa…aaaa…aaaa…. Male Part Isaith thamizh nee seidha Arum saadhanai {Isaith thamizh nee seidha Arum saadhanai Nee irukkayilae enakkae Perum sodhanai…} (2) Isaith thamizh nee seidha Arum saadhanai Male Part Vasai varumae paandi naattinilae Iraivaaa…aaa….aaaa…aaaa…aaaa….aaa… {Vasai varumae paandi naattinilae Kuzhali manavaalanae unadhu veettinilae} (2) Male Part Uyir mayakkam naadha paattinilae Uyir mayakkam nadha paattinilae {Vetri oruvanukko…ooo… Madhuraith thamizhanukko… ooo} (2) Male Part Isaith thamizh nee seidha Arum saadhanai Male Part {Shiva lingam saakshi sonna Kadhaiyum poiyoo Maaman thiruchchabai vazhzkkuraitha Muraiyum poiyoo} (2) Male Part {Pittukku man sumandhu Pirambadi patta unnai} (2) {Pesum thamizh azhaithum Vaaraadhiruppadhenna} (2) Male Part Isaith thamizh nee seidha Arum saadhanai Male Part Thaikoru pazhi nerndhal Magarkillayoo Annai thamizhukku pazhi nerndhal Unakkillayoo Male Part Verukku neer ootri Vilaikindra thalaiva Un oorukku pazhi nerndhal Unakkindri yenakkillai Unakkindri yenakkillai Unakkindri yenakkillai……
தமிழ்
பாடகர் : டி.ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை....... நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை { இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை } (2) இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ { வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே } (2) ஆண் : உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே { வெற்றி ஒருவனுக்கோ ஓஓ மதுரை தமிழனுக்கோ ஓஓ } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : { சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ } (2) ஆண் : { பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை } (2) { பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ ஆண் : வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan
- Singer: T. R. Mahalingam
- Film / album: Thiruvilaiyadal
- Composer: K. V. Mahadevan