Roman script
Unna Nenachu Song Lyrics is the first single song from the upcoming tamil film “Psycho” starring “Udhayanidhi Stalin” in a lead role. This song is sung by “Sid Sriram” and music done by mastro “Ilayaraja“. This is the first ever song sung by Sid Sriram under Ilayaraja Music. Lyrical works re done by “Kabilan”. Singer : Sid Sriram Music by : Ilayaraja Male Part {Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa} (3) Male Part Yaaro avaloo Enai theendum kaatrin viralo Yaaro avaloo Thaalaattum thaayin kuraloo Male Part Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Male Part Vaasam osai Ivai dhanae endhan uravae ..oh Ulagil neenda Iravendraal endhan iravae Kannae unnaal ennai kanden Kannai moodi kaadhal konden Male Part Paarvai ponaalum Paadhai needhanae Kaadhal thavira unnida solla Edhuvum illai Male Part Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Male Part Ezhu vannam Ariyaadha ezhai ivanoo Ullam thirandhu Pesaadha oomai ivanoo Kaadhil ketta vedham neeyae Deivam thantha deebham neeyae Male Part Kaiyil naan yendhum Kaadhal needhaanae Neeyillaamal kanneerukkul Moozhgippoven Male Part Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa Male Part Yaaro avaloo Enai theendum kaatrin viralo Yaaro avaloo Thaalaattum thaayin kuraloo Male Part Unna nenachu nenachu Urugi ponen mezhugaa Nenja odhachu odhachu Parandhu pona azhagaa
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ஆண் : {உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா} (2) ஆண் : யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ ஆண் : உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ஆண் : வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே....ஓ உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே கண்ணே உன்னால் என்னை கண்டேன் கண்ணை மூடி காதல் கொண்டேன் ஆண் : பார்வை போனாலும் பாதை நீதானே காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை ஆண் : உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ஆண் : ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ காதில் கேட்ட வேதம் நீயே தெய்வம் தந்த தீபம் நீயே ஆண் : கையில் நான் ஏந்தும் காதல் நீதானே நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன் ஆண் : உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ஆண் : யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ ஆண் : உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
Song details
Music by: Ilayaraja
Release information: From Psycho (2019) · Singer: Sid Sriram · Lyricist: Kabilan · Music: Ilaiyaraaja
- Singer: Sid Sriram
- Film / album: Psycho
- Composer: Ilayaraja