Roman script
Singer : K. J. Yesudas Music by : Gangai Amaran Lyrics by : Semmalar Selvan Male Part Unathae ilam maalai pozhuthu Unathae ilam maalai pozhuthu Un azhagilae….un azhagilae…. Pudhu mogam thaabam meerum neram Male Part Unathae ilam maalai pozhuthu…. Male Part Vennmegam alaiyai moodi anaiththae Muththaadum pozhuthaachchae Unnaasai karangal vaariyanaiththae Piththaagum nilaiyaachchae Male Part Im malaiyilae nam arugilae Im malaiyilae nam arugilae Vellaruviyum thaalam poduthae Pannpaaduthae kaadhal Male Part Unathae ilam maalai pozhuthu…. Unathae ilam maalai pozhuthu…. Male Part Un paathai edhuvo veru vazhiyo Nenjodu nirainthaayae Munnaalin ninaivey meendum varavae Thallaadi vizhunthaayae Male Part Nam ninaivugal nam uravugal Nam ninaivugal nam uravugal Poi kanavena maari pogumo Kai koodumothaanae…. Male Part Unathae ilam maalai pozhuthu Un azhagilae….un azhagilae…. Pudhu mogam thaabam meerum neram Male Part Unathae ilam maalai pozhuthu….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : செம்மலர் செல்வன் ஆண் : உனதே இளம் மாலை பொழுது உனதே இளம் மாலை பொழுது உன் அழகிலே......உன் அழகிலே...... புது மோகம் தாபம் மீறும் நேரம் ஆண் : உனதே இளம் மாலை பொழுது... ஆண் : வெண்மேகம் அலையை மூடி அணைத்தே முத்தாடும் பொழுதாச்சே உன்னாசை கரங்கள் வாரியணைத்தே பித்தாகும் நிலையாச்சே ஆண் : இம் மலையிலே நம் அருகிலே இம் மலையிலே நம் அருகிலே வெள்ளருவியும் தாளம் போடுதே பண்பாடுதே காதல் ஆண் : உனதே இளம் மாலை பொழுது... உனதே இளம் மாலை பொழுது... ஆண் : உன் பாதை எதுவோ வேறு வழியோ நெஞ்சோடு நிறைந்தாயே முன்னாளின் நினைவே மீண்டும் வரவே தள்ளாடி விழுந்தாயே ஆண் : நம் நினைவுகள் நம் உறவுகள் நம் நினைவுகள் நம் உறவுகள் பொய் கனவென மாறிப் போகுமோ கைக் கூடுமோ தானே..... ஆண் : உனதே இளம் மாலை பொழுது உன் அழகிலே......உன் அழகிலே...... புது மோகம் தாபம் மீறும் நேரம் ஆண் : உனதே இளம் மாலை பொழுது...
Song information
Singer: K. J. Yesudas
Music by: Gangai Amaran
Lyrics by: Semmalar Selvan
Release information: From Oomai Janangal (1984) · Singer: K. J. Yesudas · Lyricist: Semmalar Selvan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Oomai Janangal
- Composer: Gangai Amaran
- Lyricist: Semmalar Selvan