Roman script
Unakkagave Pirantha Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. R. Mahalingam and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. R. Mahalingam Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Unakkagavae pirandha azhagan Female : Yaar avan Male : Unakkagavae pirandha murugan Female : Ennadhu murugana Male : Unakkagavae pirandha azhagan Thiru uruvaana maal marugan vel murugan Unakkagavae pirandha azhagan Thiru uruvaana maal marugan vel murugan Unakkagavae pirandha azhagan Male Part Ninaithaale ullamum kaniyaadha Ninaithaale ullamum kaniyaadha Senthamizh nidhiyaana padhiyodu magizhvaai sadha Inaiyattra veeran kumaran thirumurugan
Inaiyattra veeran kumaran thirumurugan Vettri vadivelan sakthi umai balan Mayil ulava bhuvanamadhil Unakkagavae pirandha azhagan Male Part Paramanin netri kannil avatharithaan Paramanin netri kannil avatharithaan Murugan saravana poigai thannil uruveduthaan Paramanin netri kannil avatharithaan Murugan saravana poigai thannil uruveduthaan Karamadhil malaimagal kanindhe anaithida Aarumugathodu udal ondraanaan Aarumugathodu udal ondraanaan Anbar thozhum paadhan aarumughanathan Kuravar kulam perumaiyura Unakkagavae pirandha azhagan Male Part Androrunaal kutti…eee aaaaaa Androrunaal kutti bhrammanai sirai seidhu Aakkum thozhil purindha marai vedhan Kundramarndhae andru gurubaranai nindru Kundramarndhae andru gurubaranai nindru Thandhaikubhadhesam seidha gurunadhan Thandhaikubhadhesam seidha gurunadhan Male Part Sathru savgaaran bakthar ubakaaran Thirumaname purindhidavae Unakkaagave pirandha azhagan Thiru uruvaana maal murugan vel murugan Unakkaagave pirandha azhagan
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : உனக்காகவே பிறந்த அழகன் பெண் : யார் அவன் ஆண் : உனக்காகவே பிறந்த முருகன் பெண் : என்னது முருகனா ஆண் : உனக்காகவே பிறந்த அழகன் திரு உருவான மால் மருகன் வேல் முருகன் உனக்காகவே பிறந்த அழகன் திரு உருவான மால் மருகன் வேல் முருகன் உனக்காகவே பிறந்த அழகன் ஆண் : நினைத்தாலே உள்ளமும் கனியாதா நினைத்தாலே உள்ளமும் கனியாதா செந்தமிழ் நிதியான பதியோடு மகிழ்வாய் சதா இணையற்ற வீரன் குமரன் திருமுருகன் இணையற்ற வீரன் குமரன் திருமுருகன் வெற்றி வடிவேலன் சத்தி உமை பாலன் மயில் உலவ புவனமதில் உனக்காகவே பிறந்த அழகன் ஆண் : பரமனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தான் பரமனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தான் முருகன் சரவணப் பொய்கை தன்னில் உருவெடுத்தான் பரமனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தான் முருகன் சரவணப் பொய்கை தன்னில் உருவெடுத்தான் கரமதில் மலைமகள் கனிந்தே அணைந்திட ஆறுமுகத்தோடு உடல் ஒன்றானான் ஆறுமுகத்தோடு உடல் ஒன்றானான் அன்பர் தொழும் பாதன் ஆறுமுகநாதன் குறவர் குளம் பெருமையுற உனக்காகவே பிறந்த அழகன் ஆண் : அன்றொரு நாள் குட்டி ...இ அன்றொரு நாள் குட்டி பிரம்மனை சிறை செய்து ஆக்கும் தொழில் புரிந்த மறை வேதன் குன்றமர்ந்தே அன்று குருபரனை நின்று குன்றமர்ந்தே அன்று குருபரனை நின்று தந்தைக் குபதேசம் செய்த குருநாதன் தந்தைக் குபதேசம் செய்த குருநாதன் ஆண் : சத்ரு சகாரன் பக்தர் உபகாரன் திருமணம் புரிந்திடவே...... உனக்காகவே பிறந்த அழகன் திரு உருவான மால் மருகன் வேல் முருகன் உனக்காகவே பிறந்த அழகன்
Song information
Singer: T. R. Mahalingam
Release information: From Srivalli (1961) · Singer: T. R. Mahalingam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Srivalli