Roman script

Singers : T. M. Soundarajan and P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Aa….aaa….aa…..aaa….aa…..

Aahaah…..aahaah…..aa…..aahaah…..aa….

Unakkaa theriyaathu….

Unakkaa theriyaathu….nilavae

Unakkaa theriyaathu….nilavae

Unakkaa theriyaathu….

Oorvalam varavum aavalai tharavum

Unakkaa theriyaathu….

Male Part

Unakkaa theriyaathu….

Unakkaa theriyaathu….nilavae

Unakkaa theriyaathu….nilavae

Unakkaa theriyaathu….

Ullaththai thodavum vellaththil varavum

Unakkaa theriyaathu….

Female Part

Menmaiyilum en penmaiyilum

Oru vegaththai koduththaayae

Ilam thanmaiyilum en thanimaiyilum

Oru thaagaththai aliththaayae

Nilavae…..Unakkaa theriyaathu….

Male Part

Yealmaiyilum siru thaazhmaiyilum

Naan iruppathai solvaayaa….aaa…..aa….aa….

ealmaiyilum siru thaazhmaiyilum

Naan iruppathai solvaayaa

Enthan ennaththukkum antha kannaththukkum

Oru inaiyillai arivaayaa

Female Part

Un ulagam ini en ulagam enum

Unmaiyai solvaayaa

Antha ponnulagam thanil poovulagam pera

Punnagai purivaayaa nilave

Female Part

Pozhuthu varum antha pozhuthu varu varai

Porumaiyil irupaayaa….aaa…..aa….aa….

Pozhuthu varum antha pozhuthu varu varai

Porumaiyil irupaayaa

Manam poruntha varum

Nilai nirainthu varum varai

Marainthe nirpaayaa

Manam poruntha varum

Nilai nirainthu varum varai

Marainthe nirpaayaa

Nilavae….unakkaa theriyaathu

Both : Unakkaa theriyaathu….nilavae

Unakkaa theriyaathu…

Oorvalam varavum aavalai tharavum

Unakkaa theriyaathu….nilavae

Unakkaa theriyaathu…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆ......ஆ......ஆ......ஆஅ....ஆஅ.....

ஆஹாஹ்...ஆஹாஹ்....ஆ...ஆஹாஹ்....ஆ...

உனக்கா தெரியாது.......

உனக்கா தெரியாது......நிலவே

உனக்கா தெரியாது......நிலவே

உனக்கா தெரியாது

ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்

உனக்கா தெரியாது......

ஆண் : உனக்கா தெரியாது.......

உனக்கா தெரியாது நிலவே

உனக்கா தெரியாது நிலவே

உனக்கா தெரியாது

உள்ளத்தை தொடவும் வெள்ளத்தில் வரவும்

உனக்கா தெரியாது.......

பெண் : மென்மையிலும் என் பெண்மையிலும்

ஒரு வேகத்தை கொடுத்தாயே

இளம் தன்மையிலும் என் தனிமையிலும்

ஒரு தாகத்தை அளித்தாயே

நிலவே........உனக்கா தெரியாது....

ஆண் : ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும்

நான் இருப்பதை சொல்வாயா.....ஆஅ......ஆ.....ஆ...

ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும்

நான் இருப்பதை சொல்வாயா.

எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும்

ஒரு இணையில்லை அறிவாயா

எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும்

ஒரு இணையில்லை அறிவாயா

நிலவே......உனக்கா தெரியாது......

பெண் : உன் உலகம் இனி என் உலகம் எனும்

உண்மையை சொல்வாயா

அந்த பொன்னுலகம்தனில் பூவுலகம் பெற

புன்னைகை புரிவாயா நிலவே......

ஆண் : பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை

பொறுமையில் இருப்பாயா......ஆஅ.....ஆ.....ஆ.....

பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை

பொறுமையில் இருப்பாயா......

மனம் பொருந்த வரும்

நிலை நிறைந்து வரும் வரை

மறைந்தே நிற்பாயா

மனம் பொருந்த வரும்

நிலை நிறைந்து வரும் வரை

மறைந்தே நிற்பாயா

நிலவே....உனக்கா தெரியாது.....

இருவர் : உனக்கா தெரியாது......நிலவே

உனக்கா தெரியாது

ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்

உனக்கா தெரியாது......நிலவே

உனக்கா தெரியாது

Song information

Singers: T. M. Soundarajan and P. Suseela

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan

Explore this song