Roman script
Singers : A. M. Raja and P. Susheela Music Director : C. N. Pandurangan Lyricist : Villiputhan Male Part Un kannilaadum jaalam yaavum Karuthin ragasiyam Female : En kavana medhu umadhu paarvai Pesum ooviyam Male Part Un kannilaadum jaalam yaavum Karuthin ragasiyam Female Part Kannilaadum jodhi pesum Inba kaaviyam Kannilaadum jodhi pesum Inba kaaviyam En kavana medhu umadhu premai Kaanum jeeva bakkiyam Male Part Un kannilaadum jaalam yaavum Karuthin ragasiyam Female Part Amudha nilaa..aaa Amudha nila uravai kaana alli theduthae Amudha nila uravai kaana alli theduthae Male : Ezhil alaigal serndhu namadhu vaazhvin Idhaya geetham paadum kaatchi Kannilaadum jaalam yaavum Karuthin ragasiyam Female : En kavana medhu umadhu paarvai Pesum ooviyam Male Part Ilanguyilae ..ae.. Ilanguyilae thamizh sudare Iyal isai kalaiyae Ilanguyilae thamizh sudare Iyal isai kalaiyae Female : Suvai vilaiyum kaala paruva vaanin Dhuruvam kaanum urimaiaagum Male Part Kannilaadum jaalam yaavum Karuthin ragasiyam Female : En kavana medhu umadhu paarvai Pesum ooviyam Both : Kannilaadum jaalam yaavum Karuthin ragasiyam
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : வில்லிபுத்தான் ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம் பெண் : என் கவனமீது உமது பார்வை பேசும் ஓவியம்.... பெண் : கண்ணிலாடும் ஜோதி பேசும் இன்பக் காவியம் கண்ணிலாடும் ஜோதி பேசும் இன்பக் காவியம் என் கவனமீது உமது ப்ரேமை காணும் ஜீவ பாக்கியம் ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம் பெண் :அமுத நிலா.....ஆஅ ஆஆ அமுத நிலா உறவைக் காண அல்லி தேடுதே அமுத நிலா உறவைக் காண அல்லி தேடுதே ஆண் : எழில் அலைகள் சேர்ந்து நமது வாழ்வின் இதயகீதம் பாடும் காட்சி ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம் பெண் : என் கவனமீது உமது பார்வை பேசும் ஓவியம்.... ஆண் : இளங்குயிலே..ஏ.. இளங்குயிலே தமிழ்ச்சுடரே இயல் இசைக்கலையே……. இளங்குயிலே தமிழ்ச்சுடரே இயல் இசைக்கலையே……. சுவை விளையும் கால பருவ வானின் பெண் : துருவம் காணும் உரிமையாகும் கண்ணிலாடும் ஜாலம் யாவும்…… ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம் பெண் : என் கவனமீது உமது பார்வை பேசும் ஓவியம்.... இருவர் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம்
Song information
Singers: A. M. Raja and P. Susheela
Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: A. M. Raja and P. Susheela · Lyricist: Villiputhan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: A. M. Raja and P. Susheela
- Film / album: Boologa Rambai – 1958