Roman script

Singers : A. M. Raja and P. Susheela

Music by : A. M. Raja

Lyrics by : Kannadasan

Female Part

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Female Part

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Ponnum poovum minnaathu

En kannan azhagin munnaalae

Female Part

En rajakumaaran

Male : Avan en rajakumaaran

Both : Avan nam rajakumaaran

Female : Aaraaro endru paaduvaen

Male : Inba thaalaattu ondru Kooruvaen

Female Part

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Male Part

Iravinil valarum nilavaaga

Female : Nam iruvarin aasai malaraaga

Male : Uravinil vilainthidum kaniyaaga

Female : Oru kanmani varuvaan thunaiyaga

Female Part

En rajakumaaran

Male : Avan en rajakumaaran

Both : Avan nam rajakumaaran

Female : Aaraaro endru paaduvaen

Male : Inba thaalaattu ondru Kooruvaen

Female Part

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Female Part

Annai thanthai madiyil vilaiyaada

Male : Antha chinna kannan varuvaan tamil paada

Female : Unmai inbam avanaal uruvaagum

Male : Nam ullam kanda kanavum nanavaagum

Male Part

En rajakumaaran

Female : Avan en rajakumaaran

Both : Avan nam rajakumaaran

Female : Aaraaro endru paaduvaen

Inba thaalaattu ondru Kooruvaen

Female Part

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ரோஜா மலரைப் போலே

ஒரு ராஜா வருவான் கண்ணா

பெண் : ரோஜா மலரைப் போலே

ஒரு ராஜா வருவான் கண்ணா

ரோஜா மலரைப் போலே

ஒரு ராஜா வருவான் கண்ணா

பொன்னும் பூவும் மின்னாது

என் கண்ணன் அழகின் முன்னாலே

பெண் : என் ராஜகுமாரன்

ஆண் : அவன் என் ராஜகுமாரன்

இருவர் : அவன் நம் ராஜகுமாரன்

பெண் : ஆராரோ என்று பாடுவேன்

ஆண் : இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்.....

பெண் : ரோஜா மலரைப் போலே

ஒரு ராஜா வருவான் கண்ணா

ஆண் : இரவினில் வளரும் நிலவாக

பெண் : நம் இருவரின் ஆசை மலராக

ஆண் : உறவினில் விளைந்திடும் கனியாக

பெண் : ஒரு கண்மணி வருவான் துணையாக

பெண் : என் ராஜகுமாரன்

ஆண் : அவன் என் ராஜகுமாரன்

இருவர் : அவன் நம் ராஜகுமாரன்

பெண் : ஆராரோ என்று பாடுவேன்

ஆண் : இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்.....

பெண் : ரோஜா மலரைப் போலே

ஒரு ராஜா வருவான் கண்ணா

பெண் : அன்னை தந்தை மடியில் விளையாட

ஆண் : அந்த சின்னக் கண்ணன் வருவான் தமிழ் பாட

பெண் : உண்மை இன்பம் அவனால் உருவாகும்

ஆண் : நம் உள்ளம் கண்ட கனவும் நனவாகும்

ஆண் : என் ராஜகுமாரன்

பெண் : அவன் என் ராஜகுமாரன்

இருவர் : அவன் நம் ராஜகுமாரன்

பெண் : ஆராரோ என்று பாடுவேன்

இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்......

பெண் : ரோஜா மலரைப் போலே

ஒரு ராஜா வருவான் கண்ணா.....

Song information

Singers: A. M. Raja and P. Susheela

Music by: A. M. Raja

Lyrics by: Kannadasan

Release information: From Enakkoru Magan Pirappan (1975) · Singer: A. M. Raja and P. Susheela · Lyricist: Kannadasan · Music: A. M. Raja

Explore this song