Roman script
Singer : P. Susheela Music by : A. M. Raja Female Part {Kaadhalilae tholviyutraal Kanniyoruththi..ee.. Kalangugindraal avanai Nenjil niruththi…eee…} (2) Female Part {Aasaiyilae paaththi katti Anbai vidhaiththaal Allum pagal kaaththirundhu Payir valarththaal} (2) Female Part Paasaththilae palanai Pari koduththaal Kanindhum kaniyaadha Uruveduththaal
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா பெண் : { காதலிலே தோல்வியுற்றால் கன்னியொருத்தி கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி } (2) பெண் : { ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தால் அள்ளும் பகல் காத்திருந்து பயிர் வளர்த்தால் } (2) பெண் : பாசத்திலே பலனை பறி கொடுத்தாள் கனிந்தும் கனியாத உருவெடுத்தாள்
Song details
Music by: A. M. Raja
Release information: From Kalyana Parisu (1959) · Lyricist: Pattukkottai Kalyanasundram
- Singer: P. Susheela
- Film / album: Kalyana Parisu
- Composer: A. M. Raja