Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Vennai thirandu thaazhi nirainthathu Vaadaa gopaalaa Unnai ninainthu urugi vazhinthathu Inthaa coca cola Chorus ……………. Female Part Whiskey soda venumaadaa Kick adhilillai inguthaandaa Neeyo party naano twenty Ondru saerntha pin tottal sixty Female Part Vennai thirandu thaazhi nirainthathu Vaadaa gopaalaa Unnai ninainthu urugi vazhinthathu Inthaa coca cola Chorus ……………. Female Part One two koduththu thaalam three four eduththu Nalla sangeetham naan paadavaa Major swaram naan ingu minor swaram nee Intha paedhangal ondraagavaa Female Part Saachchaachaachchaa aah….theda maattaa Un manam ingu adimaiyaachchaa Vellai manathu paadum lady Unnai kanda pin inba jodi Rapaparappaappaa paapathipudhipu rapaparappaappaa…. Chorus ……………. Female Part Ondril thodangi pinbu rendil adangi Moondru logangal naam kaanalaam Naalai maranthu anjum nenjam thuninthu Inbam aaraaga neeraadalaam Female Part Mister mama my name prema Niththamum undu indha drama Oh my partner moonlight dinner Undu pogalaam vantha pinnar Female Part Vennai thirandu thaazhi nirainthathu Vaadaa gopaalaa Unnai ninainthu urugi vazhinthathu Inthaa coca cola
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது வாடா கோபாலா உன்னை நினைந்து உருகி வழிந்தது இந்தா கொக்கக்கோலா குழு : .................. பெண் : விஸ்கி சோடா வேணுமாடா கிக் அதிலில்லை இங்குதாண்டா நீயோ பார்ட்டி நானோ ட்வென்டி ஒன்று சேர்ந்தபின் டோட்டல் சிக்ஸ்டி பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது வாடா கோபாலா உன்னை நினைந்து உருகி வழிந்தது இந்தா கொக்கக்கோலா குழு : .................. பெண் : ஒன் டூ கொடுத்து தாளம் த்ரீ போர் எடுத்து நல்ல சங்கீதம் நான் பாடவா மேஜர் ஸ்வரம் நான் இங்கு மைனர் ஸ்வரம் நீ இந்த பேதங்கள் ஒன்றாகவா பெண் : சாச்சாசாச்சா ஆஹ்......தேட மாட்டா உன் மனம் இங்கு அடிமையாச்சா வெள்ளை மனது பாடும் லேடி உன்னை கண்ட பின் இன்ப ஜோடி ரபபரப்பாப்பா பாபதிபுதிபு ரபபரப்பாப்பா...... குழு : .................. பெண் : ஒன்றில் தொடங்கி பின்பு ரெண்டில் அடங்கி மூன்று லோகங்கள் நாம் காணலாம் நாளை மறந்து அஞ்சும் நெஞ்சம் துணிந்து இன்பம் ஆறாக நீராடலாம்..... பெண் : மிஸ்டர் மாமா மை நேம் பிரேமா நித்தமும் உண்டு இந்த டிராமா ஒஹ் மை பார்ட்னர் மூன்லைட் டின்னர் உண்டு போகலாம் வந்த பின்னர்..... பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது வாடா கோபாலா உன்னை நினைந்து உருகி வழிந்தது இந்தா கொக்கக்கோலா
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Kulakozhunthu (1981) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kulakozhunthu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan