Roman script
Singer : Radha Jayalakshmi Music Director : C. N. Pandurangan Lyricist : Kovi. Manisekaran Female Part Kannalar ingu varuvaar Kanivaana inbam tharuvaar Kannalar ingu varuvaar Kanivaana inbam tharuvaar Ennangal yaavum jeyamae Ini engum inba mayame En ennangal yaavum jeyamae Ini engum inba mayame Kannalar ingu varuvaar Kanivaana inbam tharuvaar Female Part Kannodu kangal pesum Kannodu kangal pesum Kalai gyaanam angu veesum Kannodu kangal pesum Kalai gyaanam angu veesum Ennangal yaavum jeyamae Ini engum inba mayame En ennangal yaavum jeyamae Ini engum inba mayame Female Part Kannalar ingu varuvaar Kanivaana inbam tharuvaar Ennangal yaavum jeyamae Ini engum inba mayame Female Part Maanodu solai malar thaavum thendral Magizhvaana kaadhal yaazhodum maevum Paamaalai pola inidhaagum endhan vaazhvae Maanodu solai malar thaavum thendral Magizhvaana kaadhal yaazhodum maevum Paamaalai pola inidhaagum endhan vaazhvae Haha haaaaaaaa ..lalalalalala Female Part Kannalar ingu varuvaar Kanivaana inbam tharuvaar Ennangal yaavum jeyamae Ini engum inba mayame En ennangal yaavum jeyamae Ini engum inba mayame
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : கோவி. மணிசேகரன் பெண் : கண்ணாளர் இங்கு வருவார் கனிவான இன்பம் தருவார் எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே.... என் எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே.... கண்ணாளர் இங்கு வருவார் கனிவான இன்பம் தருவார் பெண் : கண்ணோடு கண்கள் பேசும் கண்ணோடு கண்கள் பேசும் கலை ஞானம் அங்கு வீசும் கண்ணோடு கண்கள் பேசும் கலை ஞானம் அங்கு வீசும் எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே.... எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே.... என் எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே.... கண்ணாளர் இங்கு வருவார் கனிவான இன்பம் தருவார் பெண் : கண்ணாளர் இங்கு வருவார் கனிவான இன்பம் தருவார் எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே.. பெண் : மானோடும் சோலை மலர் தாவும் தென்றல் மகிழ்வான காதல் யாழோடும் மேவும் பாமாலை போல இனிதாகும் எந்தன் வாழ்வே மானோடும் சோலை மலர் தாவும் தென்றல் மகிழ்வான காதல் யாழோடும் மேவும் பாமாலை போல இனிதாகும் எந்தன் வாழ்வே ஹஹ் ஹஹ்ஹா......லல்லல்லா..... பெண் : கண்ணாளர் இங்கு வருவார் கனிவான இன்பம் தருவார் எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே.. என் எண்ணங்கள் யாவும் ஜெயமே இனி எங்கும் இன்ப மயமே....
Song information
Singer: Radha Jayalakshmi
Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: Radha Jayalakshmi · Lyricist: Kovi. Manisekaran · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Boologa Rambai – 1958