Roman script
Singer : Radha Jayalakshmi Music by : M. S. Viswanathan Female Part Maname muruganin mayil vaaganam Maname muruganin mayil vaaganam En maanthalir meniye gugan aalayam Female Part Maname muruganin mayil vaaganam En maanthalir meniye gugan aalayam Female Part En kurale sendhoorin koyil mani Haa……aaa…..aa…..aa…..aa…..aaaa…. Kurale sendhoorin koyil mani Adhu gugane shanmugane endroli koori nee Adhu gugane shanmugane endroli koori nee Maname muruganin mayil vaaganam Female Part Nin ni th pa ni mayil vaaganam Tha ni tha tha ni ni tha tha pa tha ni ni pa pa Tha tha ga ga pa pa tha tha ma ma tha tha ma ma Tha tha sa ra ga tha tha ka ma ma tha Muruganin mayil vaaganam Female Part Ga ga tha ma tha ma ga ma ni ga tha ma ni ni Tha ga ni na ni tha ma ga pa tha maga tha tha Ni tha ni tha ni tha ka tha ma ga tha tha Ni tha ni tha ni tha ga Maname muruganin mayil vaaganam
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மனமே முருகனின் மயில் வாகனம் மனமே முருகனின் மயில் வாகனம் என் மாந்தளிர் மேனியே குகனாலயம் பெண் : மனமே முருகனின் மயில் வாகனம் என் மாந்தளிர் மேனியே குகனாலயம் பெண் : என் குரலே செந்தூரின் கோவில் மணி ஹா ஆஅ.....ஆஅ......ஆ......ஆஅ.....ஆஅ..... குரலே செந்தூரின் கோவில் மணி அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ மனமே முருகனின் மயில் வாகனம்.....ம்... பெண் : நின் நி த ப நி மயில் வாகனம் த நி த த நி நி த த ப த நி நி ப ப த த க க ப ப த த ம ம த த ம ம த த ச ர க த த க ம ம த முருகனின் மயில் வாகனம்..... பெண் : க க த ம த ம க ம நி க த ம நி நி த க நி ந நி த ம க ப த ம க த த நி த நி த நி த க த ம க த த நி த நி த நி த க மனமே முருகனின் மயில் வாகனம்....
Song information
Singer: Radha Jayalakshmi
Music by: M. S. Viswanathan
Release information: From Motor Sundaram Pillai (1966) · Lyricist: Kothamangalam Subbu
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Motor Sundaram Pillai
- Composer: M. S. Viswanathan