Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Female Part …………………… Male Part { Maanika theril Maragadha kalasam Minnuvadhenna enna Female Part Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu } (2) Male Part { Rani undhan Meni enna rajaveedhi Thotramdhaano } (2) Female Part { Kelvi Keta mannan meni Devan kovil thotramdhaano } (2) Female Part Maanika theril Maragadha kalasam Minnuvadhenna Male : Enna Female Part Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu Female Part Venpattu Meniyil kanpadum Velaiyil mooduthu melaadai Male Part Kanpadum Velaiyil kaipadumo Endru kalangudhu noolaadai Male Part Idai padum Paado sadhiraatam Female Part Ilaigalil Aadum kaniyaatam Male Part Kannottam Female : En thottam Male Part Maanika theril Maragadha kalasam Minnuvadhenna enna Female Part Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu Female Part Thenmalai Megangal ponvalai Pottana koonthalil neerada Male Part Minnalil Meniyum pinnalil Koondhalum Midhapadhu yaarada Male Part Pudhu Mazhai polae neeroda Female Part Adhisaya Nadhiyil naanaada Male Part Nee aada Female Part Aaha thenoda Male Part Maanika theril Maragadha kalasam Minnuvadhenna enna Female Part Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu Male Part ……………….. Female Part ……………..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ........................ ஆண் : { மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன பெண் : மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது } (2) ஆண் : { ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோற்றம் தானோ } (2) பெண் : { கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோவில் தோற்றம் தானோ } (2) பெண் : மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன ஆண் : என்ன பெண் : மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது பெண் : வென்பட்டு மேனியில் கண்படும் வேளையில் மூடுது மேலாடை ஆண் : கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை இடை படும் பாடோ சதிராட்டம் பெண் : இலைகளில் ஆடும் கனியாட்டம் ஆண் : கண்ணோட்டம் பெண் : என் தோட்டம் ஆண் : மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன பெண் : மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது பெண் : தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன கூந்தலில் நீராட ஆண் : மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராட புது மழை போலே நீரோட பெண் : அதிசய நதியில் நானாட ஆண் : நீயாட பெண் : ஆஹா தேனோட ஆண் : மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன பெண் : மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது ஆண் : ....................... பெண் : .......................
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Thedi Vandha Mappillai (1970) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Thedi Vandha Mappillai
- Composer: M. S. Viswanathan