Roman script
Singer : Radha Jayalakshmi Music by : Kunnakudi Vaidyanathan Female Part Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan Thiruthani kovil kondanaam Avan bhakthargal ellam Kavadi thooki vandharam.. aaa.. Female Part Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan Thiruthani kovil kondanaam Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram.. Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram.. Female Part Varisai varisai ena Azhagu kavadigal Thanigai velan avan sannidhi thedi Aaa..haaa…aaa….aaa… Chorus Varisai varisai ena Azhagu kavadigal Thanigai velan avan sannidhi thedi Varugindra kaatchi parungal Indha anandhamellam Edhil undu saatchi koorungal..aaa.. Female Part Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan Thiruthani kovil kondanaam Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram.. Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram.. Female Part Kottu melam kotti kondu Munnum pinnum aadi kondu Anum pennum paadi kondu Thedi varuvar.. Female Part Kottu melam kotti kondu Munnum pinnum aadi kondu Anum pennum paadi kondu Thedi varuvar.. ingae Anum pennum paadi kondu Thedi varuvaar.. Thedi varuvaar.. Female Part Kavadigal.. pal kavadigal.. Pazhakkavadigal Pushpakkavadigal.. Machakkavadigal.. Panneer kavadigal.. Sevarkavadigal.. Sarpakkavadigal.. Theertha kavadigal.. Female Part Pal kavadigal.. Pazhakkavadigal Pushpakkavadigal.. Machakkavadigal.. Panneer kavadigal.. Sevarkavadigal.. Sarpakkavadigal.. Theertha kavadigal.. Male Part Kandhavel muruganukku.. Chorus : Arohara.. Male : Kadhirvel muruganukku.. Chorus : Arohara.. Male : Vel vel vetri vel Vel vel vetri vel Female Part Velirukka vinaiyumillai Mayilirukka bayamum illai Male Part Thiruthani muruguanukku.. Chorus : Arohara.. Female Part Velirukka vinaiyumillai Mayilirukka bayamum illai Adaivom kandhan sevadi Ena aasai kondu Eduthom indha kaavadi.. Adaivom kandhan sevadi Ena aasai kondu Eduthom indha kaavadi.. Female Part Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu Sandhadhamum selvam ellam Veedu varumae Un sandhadhigal athanaikkum Kooda varumae.. Murugan arul kooda varumae.. Female Part Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu Female Part {Sandhadhamum selvam ellam Veedu varumae Un sandhadhigal athanaikkum Kooda varumae..} (2) Murugan arul kooda varumae.. Kandhan arul kooda varumae.. Kumaran arul kooda varumae..
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆஆ பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் பெண் : வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆஆ ஹா ஆஆ ஆஆ குழு : வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆஆ பெண் : திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் பெண் : கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் பெண் : கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார் பெண் : காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் பெண் : பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் ஆண் : கந்தவேல் முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : கதிர்வேல் முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் பெண் : வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை ஆண் : திருத்தணி முருகனுக்கு குழு : அரோகரா பெண் : வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி பெண் : கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே பெண் : கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு பெண் : { சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே } (2) முருகனருள் கூட வருமே கந்தனருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே
Song details
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Dheivam (1972) · Lyricist: Kannadasan
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Dheivam
- Composer: Kunnakudi Vaidyanathan