Roman script
Singers : A. M. Raja and P. Susheela Music by : K. G. Moorthy Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Ninaikkum bodhae aahaa Inikkudhae en manamae Ninaikkum bodhae aahaa Inikkudhae en manamae Male : Bayandhu odi vayalil veezhndhu Edakku pesi nindradhai enniyae inikkudha Female Part Ninaikkum bodhae aahaa Inikkudhae en manamae Male : Bayandhu odi Female : Ahaa Male : Vayalil veezhndhu Female : Ohoo Male : Edakku pesi Nindradhai enniyae inikkudha Male Part Kannam sivandhida thanimaiyilae Kaana vandhadhai ninaithidudha Kannam sivandhida thanimaiyilae Kaana vandhadhai ninaithidudha Female Part Enaiyum kaanamal thoongamal iruvizhi Irundha annaalai ennullam marakkuma Kurumbhu seidhu pengal kaiyil parisu vaangi Nindradhai enniyae inikkudha Male Part Ninaikkum bodhae aahaa Inikkudhae en manamae Female : Kurumbhu seidhu Male : Ahaa Female : Pengal kaiyil Male : Ohoo Female : Parisu vaangi Nindradhai enniyae inikkudha Female Part Vambhu purindhavar idathinilae Vaanjai pirandhadhu kanathinilae Vambhu purindhavar idathinilae Vaanjai pirandhadhu kanathinilae Male Part Manasai vaayadi Pennpaarvai izhukkudhu Mayangi aanullam thindaadi thavikkudhu Magudi munnae naagam polae Vyasiamaagi anbinaal inbamaai aadudhae Female Part Ninaikkum bodhae aahaa Inikkudhae en manamae Both : Magudi munnae naagam polae Vyasiamaagi anbinaal inbamaai aadudhae …
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. ஜி மூர்த்தி பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : நினைக்கும் போதே ஆஹா…… இனிக்குதே என் மனமே…… நினைக்கும் போதே ஆஹா…… இனிக்குதே என் மனமே… ஆண் : பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா பெண் : நினைக்கும் போதே ஆஹா…… இனிக்குதே என் மனமே… ஆண் : பயந்து ஓடி பெண் : ஆஹா ஆண் : வயலில் வீழ்ந்து பெண் : ஓஹோ ஆண் : எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா ஆண் : கன்னம் சிவந்திடத் தனிமையிலே காண வந்ததை நினைத்திடுதா கன்னம் சிவந்திடத் தனிமையிலே காண வந்ததை நினைத்திடுதா பெண் : எனையும் காணாமல் தூங்காமல் இருவிழி இருந்த அந்நாளை என்னு்ள்ளம் மறக்குமா குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி நின்றதை எண்ணியே இனிக்குதா ஆண் : நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே பெண் : குறும்பு செய்து ஆண் : ஆஹா பெண் : பெண்கள் கையில் ஆண் : ஓஹோ பெண் : பரிசு வாங்கி நின்றதை எண்ணியே இனிக்குதா பெண் : வம்பு புரிந்தவர் இடத்தினிலே வாஞ்சை பிறந்தது கணத்தினிலே வம்பு புரிந்தவர் இடத்தினிலே வாஞ்சை பிறந்தது கணத்தினிலே ஆண் : மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது மகுடி முன்னே நாகம் போலே வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே பெண் : நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே இருவர் : மகுடி முன்னே நாகம் போலே வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே
Song information
Singers: A. M. Raja and P. Susheela
Music by: K. G. Moorthy
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Illarame Nallaram (1958) · Singer: A. M. Raja and P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: K. G. Moorthy
Explore this song
- Singer: A. M. Raja and P. Susheela
- Film / album: Illarame Nallaram
- Composer: K. G. Moorthy
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam